Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இன்னும் நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக ஃபிர்அவ்ன் உம்மைப் பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும் கடலில் மூழ்கி விடுவோம் என்று அஞ்சாமலும் இருப்பீராக என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்
And certainly We revealed to Musa saying Travel by night with My servants then make for them a dry path in the sea not fearing to be overtaken nor being afraid
ஒரு நாளேயன்றி அதிகமாக நீங்கள் தங்கவில்லை என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்
We know best what they say when the fairest of them in course would say You tarried but a day
நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள் அவன் அவ்வாறு செய்யாது விலகிக் கொண்டான்
And when We said to the angels Make obeisance to Adam they made obeisance but Iblis did it not he refused
பின்னர் நம் வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம் அவ்வாறு நாம் அவர்களையும் நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம் ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்
Then We made Our promise good to them so We delivered them and those whom We pleased and We destroyed the extravagant
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம் அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது நீங்கள் அறிய மாட்டீர்களா
Certainly We have revealed to you a Book in which is your good remembrance what do you not then understand
Advertisement - Remove
மேலும் அநியாயக்காரர்கள் வாழ்ந்த ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம் அதற்குப் பின் அங்கு வேறு சமூகத்தை உண்டாக்கினோம்
And how many a town which was iniquitous did We demolish and We raised up after it another people
வீண் விளையாட்டுக்கென எதனையும் நாம் எடுத்துக்கொள்ள நாடி அவ்வாறு நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தில் உள்ள நமக்கு தகுதியானவற்றிலிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்
Had We wished to make a diversion We would have made it from before Ourselves by no means would We do it
நிச்சயமாக வானங்களும் பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும் இவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா
Do not those who disbelieve see that the heavens and the earth we re closed up but We have opened them and We have made of water everything living will they not then believe
நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் அவன் என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் இங்கு கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா
And We did not ordain abiding for any mortal before you What Then if you die will they abide
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம் பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்
Every soul must taste of death and We try you by evil and good by way of probation and to Us you shall be brought back
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading