Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நமது நாடுகள் இணையும் போது நாடுகளிடையே உள்ள தொடர்பு மேம்படுவதற்கு காரணம் நம்மிடையேயுள்ள ஒரே மாதிரியான விருப்பங்களும், நாம் அனைவரும் சமம் என்கின்ற எண்ணமாகும்.
We see this as a partnership of equals, driven by similar aspirations, in which we will all be more successful by being together.
உலகப் பொருளாதார ஆளுகையை கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் ஜனநாயகத்துடன் வடிவமைப்பதில், நாம் கணிசமான பங்களிப்பை வழங்கியிருப்பதோடு, இதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
We have made significant contributions in making the architecture of global economic governance more representative and democratic and we will continue to work further in this direction.
எதிர் காலத்தை நாம் உற்றுநோக்கினால் நம்மை ஒன்றிணைக்கும் விஷயம் மேலும் ஒன்றுள்ளது.
And, as we look to the future, there is something precious that unites us: it is our youth.
வளர்ந்து வரும் நாடுகளுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய முறைகளை பாதுகாப்பு போன்றவற்றிற்கான நிலையான தீர்வுகளை நாம் உருவாக்க வேண்டும்.
We should also achieve a permanent solution on public stock holding for food security and special safeguard mechanism in agriculture for the developing countries.
நண்பர்களே, வளர்ச்சி ஒன்று மட்டுமே நமது நோக்கமாக இருக்கும் போது, மக்களின் கவலைகள் மற்றும் விருப்பங்கள் மீது நாம் உணர்வு கொண்டவராக இருக்கிறோம்.
Friends, when development is our only aim, we remain sensitive to people’s concerns and aspirations.
Advertisement - Remove
இந்தியா – சிங்கப்பூர் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை ஆய்வினை நாம் சமீபத்தில் நிறைவு செய்து, அதனை மேம்படுத்த செயலாற்றுவோம்.
We have just completed the review of India-Singapore Comprehnsive Economic Cooperation Agreement and we will work to further upgrade it.
அனைத்துக்கும் மேலாக நாம் உலகின் மிகவும் திறன் கொண்ட, நிபுணத்துவம் கொண்ட உறுதிமிக்க இந்திய வம்சாவளியினை கொண்டிருப்பதுடன் பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் வாசிகளாக இந்திய பாரம்பரியம் கொண்ட இந்திய வம்சாவளியை கொண்டவர்களாக இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.
Above all, we have the world’s most talented, dynamic, professional and committed Indian diaspora, proud to be Singaporeans, proud of their Indian heritage, ready to be the bridge between India and Singapore.
• இதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
• But we have to succeed;
நாம் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து, சிறந்த வாழ்வுக்கான உறுதியை உலகில் உள்ள மற்றவர்களுக்கும் அளித்துள்ளோம்.
We have enhanced food and health security; and, we have given hope for a better life to others in the world.
நாம் எரிசக்தி உற்பத்தி செய்யும் முறை, பகிர்மானம் செய்யும் முறை, பயன்பெறும் முறை ஆகியவை குறித்து ஆராய உலகின் 30 முதல் 40 பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டதுக்கான ஆலோசனையை நான் கூறினேன்.
I also suggested an international network of 30-40 universities and labs focusing for next ten years on transforming the way we produce, distribute and consume energy.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading