Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
அன்றியும் முன்னிருந்தார்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்
And how many a prophet We sent among the former peoples
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான் பின்னர் அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம் இவ்வாறே நீங்களும் மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று வெளிப்படுத்தப்படுவீர்கள்
And who sends down rain from the sky in measured amounts and We revive thereby a dead land thus will you be brought forth
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் நம்முடைய தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும் அவர்களில் செல்வந்தர்கள் நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சவடுகளையே பின்பற்றுகின்றோம் என்று கூறாதிருக்கவில்லை
And similarly We did not send before you any warner into a city except that its affluent said Indeed we found our fathers upon a religion and we are in their footsteps following
பின்னர் அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் அன்றியும் அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்
And when they angered Us We took retribution from them and drowned them all
இன்னும் நாம் அவர்களை அழிந்து போன முந்தியவர்களாகவும் பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்
And We made them a precedent and an example for the later peoples
Advertisement - Remove
அன்றியும் நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம் கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்
And We had already tried before them the people of Pharaoh and there came to them a noble messenger
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்
And We certainly saved the Children of Israel from the humiliating torment
நிச்சயமாக நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்
And We certainly chose them by knowledge over all the worlds
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும் அதிகாரத்தையும் நுபுவ்வத்தையும் கொடுத்தோம் அவர்களுக்கு மணமான உணவு வசதிகளையும் கொடுத்தோம் அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்
And We did certainly give the Children of Israel the Scripture and judgement and prophethood and We provided them with good things and preferred them over the worlds
இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம் நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம் என்று கூறப்படும்
This Our record speaks about you in truth Indeed We were having transcribed whatever you used to do
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading