Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும் அவருக்கு நாம் ஞானத்தையும் கல்வியையும் கொடுத்தோம் இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்
When he came of age We gave him judgement and sacred knowledge and thus do We reward the virtuous
அப்பட்டினத்தில் சில பெண்கள் அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள் அவர் மேலுள்ள ஆசை அவளை மயக்கி விட்டது நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம் என்று பேசிக் கொண்டார்கள்
Some of the townswomen said The chieftains wife has solicited her slave boy He has captivated her love Indeed we see her to be in manifest error
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம் இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம் நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்
That is how We established Joseph in the land that he may settle in it wherever he wished We confer Our mercy on whomever We wish and We do not waste the reward of the virtuous
அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம் மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான் என்று கூறினார்கள்
They said We will solicit him from his father That we will surely do
நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம் இது என் முன்னால் விசாரணைக்காக நிற்பதை அஞ்சியும் என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் சன்மானம் ஆகும் என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்
and surely We will settle you in the land after them This promise is for someone who is awed to stand before Me and fears My threat
Advertisement - Remove
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இவ் விஷமத்தைப் புகுத்தி விடுகிறோம்
That is how We let it pass through the hearts of the guilty
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு அவர்கள் அதில் நாள் முழுவதும் தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்தாலும் அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்
We re We to open for them a gate of the sky so that they could go on ascending through it
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்
Certainly We have appointed houses in the sky and adorned them for the onlookers
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான அசையா மலைகளை நிலைப் படுத்தினோம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்
And We spread out the earth and cast in it firm mountains and We grew in it every kind of balanced thing
அதற்கு முன்னர் ஜின்னை ஜின்களின் மூல பிதாவை கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்
and We created the jinn earlier out of a piercing fire
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading