Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நாம் அனைவரும் பசுமையான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறோம்” என்று பிரதமர் தனது ட்வீட்களில் குறிப்பிட்டார்.
Climate justice has won and we are all working towards a greener future,” the Prime Minister tweeted.
காலம் செல்லச் செல்ல நாம் இதர நாகரீகங்களுடன் தொடர்பு கொண்டு இதர மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிக் கொண்டோம்.
Over time, we also interacted with different civilizations and assimilated other systems of medicine as well.
சுவாமி விவோகானந்தரின் வார்த்தைகளில் சொன்னால் நாம் கிழக்கின் சிறந்தவற்றை மேற்கின் சிறந்தவற்றுடன் இணைப்போம்.
In the words of Swami Vivekananda, therefore, we shall- “COMBINE THE BEST OF EAST WITH THAT OF THE WEST”.
2022ல், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாம் எப்படிப்பட்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்றார்.
He urged people to think about the India we want to create when we mark 75 years of freedom in 2022.
நீங்கள் கூர்ந்து கவனித்தால், புதிய குறிக்கோளுடன் செயல்பட்டு நாம் வளர்ச்சி அடைந்து வருவதை காணலாம்.
Take a glance at the vast canvass of the development in our country- from one end to the other, one can witness the progress of the country that is moving ahead with new energy and enthusiasm.
Advertisement - Remove
நாம் தொடர்ந்து சந்தித்துக் கொள்ளவேண்டும்.
We should meet regularly.
நமது மண்டலத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்களை புகுத்தாமல் இருந்தால் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாம் காண இயலாது.
Our vision of inclusive growth will be incomplete unless we pool our innovation and technologies to transform our region’s agriculture.
நாம் எதிர்கொள்வதைவிட மேலும் முக்கியமானது அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதில் அடி கொடுக்கிறோம் என்பதே.
Even more important than what we face is how we respond to the threat.
நமது விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் நமது விஞ்ஞானிகள் ஒவ்வொருமுறையும் நம் நாட்டை பெருமைகொள்ளச் செய்து வருவதை நாம் கண்டு வருகிறோம் ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
We have seen time and again how our scientists and space programme has made India very proud”, the Prime Minister said.
இதன் பொருட்டு நாம் க்ரீன் க்ளைமேட் நிதியை வளர்த்து, அதற்கு தொழில்நுட்பமும், அறிவுசார் காப்புரிமை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
For this, we need to scale up Green Climate Fund that will improve access to technology and intellectual property.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading