Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நிச்சயமாக நாம் அவர்கள் மீது நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில் பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்
Indeed We sent upon them a screaming wind on a day of continuous misfortune
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர மற்றவர்கள் மீது நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம் விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்
Indeed We sent upon them a storm of stones except the family of Lot We saved them before dawn
அன்றியும் அவருடைய விருந்தினரை துர்ச் செயலுக்காகக் கொண்டு போகப் பார்த்தார்கள் ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம் என்னால் உண்டாகும் வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள் என்றும் கூறினோம்
And they had demanded from him his guests but We obliterated their eyes saying Taste My punishment and warning
நிராகரிப்போரே உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா
And We have already destroyed your kinds so is there any who will remember
இரு சாரார்களே சீக்கிரமே நாம் உங்களுக்காக கேள்வி கணக்குக் கேட்பதற்கு அவகாசம் எடுப்போம்
We will attend to you O prominent beings
Advertisement - Remove
நிச்சயமாக ஹூருல் ஈன் என்னும் பெண்களைப் புதிய படைப்பாக நாம் உண்டாக்கி
Indeed We have produced the women of Paradise in a new creation
அன்றியும் உங்களைப் போக்கி விட்டு உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் நாம் இயலாதவர்கள் அல்ல
In that We will change your likenesses and produce you in that form which you do not know
முதல் முறையாக நாம் உங்களைப் படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் எனவே அதிலிருந்து நினைவு கூர்ந்து நீங்கள் உணர்வு பெற வேண்டாமா
And you have already known the first creation so will you not remember
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா
Is it you who makes it grow or are We the grower
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்
If We willed We could make it dry debris and you would remain in wonder
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading