Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மனித சமுதாய வாழ்க்கையில், இந்த வளர்ச்சிப் பயணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால், மனித சமுதாயத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் எங்குமே முழுமையான ஓய்வு இருந்ததே இல்லை என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியும்.
If we try to take a bird’s eye view of thousands of years of the onward march of human life and progress, we can easily say that this great journey has no point of culmination.
நாம் எப்படி சாதாரணமாக சுத்தம் செய்கிறோமோ, அதைப் போலவே கழிப்பறைத் தொட்டிகளையும் தூய்மையாக்க முடியும்.
And, we can ourselves clean these toilet pits just as we do other general cleaning.
இந்தக் கழிப்பறைத் தொட்டியைத் தூய்மைப்படுத்தும் பணியில், கழிவுகள் என்று நாம் கருதுபவற்றை உரம் என்ற கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்த்தோமேயானால், ஒரு வகையில் இதைக் கருப்புத் தங்கம் என்று கொள்ளலாம்.
And we consider the waste taken out from a toilet pit as sheer useless garbage but if considered from the angle of its use as a fertiliser, this, in a way, is black gold.
2014 டிசம்பரில், டெல்லியில் நடைபெற்ற உலக வைர மாநாட்டில், இந்த நோக்கத்தை எட்டுவதற்கு விசேஷ ஒதுக்கீட்டு மண்டலத்தை நாம் உருவாக்குவோம் என்று ரஷிய அதிபர் முன்னிலையில் நான் அறிவிப்பு செய்தேன்.
In December, 2014 at the World Diamond Conference held in Delhi, I had announced in the presence of the Russian President that we would set up a Special Notified Zone to achieve this.
அதை நாம் செய்துவிட்டால், வாய்ப்புகள் ஏராளம்.
If we do that, the potential is huge.
Advertisement - Remove
எனினும், நம் இரு நாடுகளின் பொருளாதாரத்தில் சரக்குகள், சேவைகள், மூலதனம், மனித வளம் போன்றவற்றின் பரிமாற்றத்தை அதிகரிக்க நாம் இன்னும் அதிகமாகவே செய்ய முடியும்.
But, there is much more that we can do to increase the flow of goods, services, capital and human resources between our two economies.
தேசிய மாணவர் படை மூலம், இலக்கு அடிப்படையில் பணியாற்றும் குழுவாக நாம் ஊக்குவிக்கப்பட்டு, மற்றவர்களை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Through NCC we nurture teams that work in mission mode and inspire others, he added.
ஒரு இந்தியன் என்ற முறையில், உலகம் முழுவதும் யோகத்தால் எப்போது ஒன்றுபடுகிறதோ, அப்போது உலகம் நமது நேற்று, இன்று, நாளையோடு ஒருங்கிணைகிறது என்று நாம் உணர்கிறோம்.
As an Indian, when we witness the entire world coming together through Yoga, we realize that the entire world is getting linked with our past, present and future.
விதிமுறைகளை விட்டு விலகி, ஓடி நாம் நமது நிம்மதியையும் அமைதியையும் தான் கெடுத்துக் கொள்கிறோம் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
Today I want to impress upon you that we end up losing our peace of mind by trying to escape from rules and regulations.
கிராமத்து நீரை கிராமங்களிலும், நகரங்களின் நீரை நகரங்களிலும் எப்படி நாம் சேமிக்க முடியும்?
How can we retain the rainwater of the villages there itself and similarly preserve rainwater of cities therein.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading