Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இஸ்ராயீலின் சந்ததியினரே நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம் மேலும் தூர்ஸினாய் மலையின் வலப்பக்கத்தில் நாம் தவ்ராத் வேதத்தை அருள்வதாக உங்களுக்கு வாக்குறுதியளித்தோம் இன்னும் மன்னு ஸல்வாவை உணவாக உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்
O Children of Israel We delivered you from your enemy and We made an appointment with you at the right side of the mount and We sent down to you manna and quails
நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள் அதற்கு நன்றி செலுத்தாமல் அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் அப்படி செய்வீர்களானால் உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும் மேலும் எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக வீழ்வான்
Saying Eat from the good things with which We have provided you and do not transgress or oppress others therein lest My anger should descend upon you And he upon whom My anger descends has certainly fallen
ஒரு நாளேயன்றி அதிகமாக நீங்கள் தங்கவில்லை என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்
We are most knowing of what they say when the best of them in manner will say You remained not but one day
பின்னர் நம் வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம் அவ்வாறு நாம் அவர்களையும் நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம் ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்
Then We fulfilled for them the promise and We saved them and whom We willed and destroyed the transgressors
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம் அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது நீங்கள் அறிய மாட்டீர்களா
We have certainly sent down to you a Book in which is your mention Then will you not reason
Advertisement - Remove
நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் அவன் என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் இங்கு கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா
And We did not grant to any man before you eternity on earth so if you die would they be eternal
இன்னும் நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம் அது பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும் நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது
And We had already given Moses and Aaron the criterion and a light and a reminder for the righteous
இன்னும் அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம் நிச்சயமாக அவர் ஸாலிஹான நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்
And We admitted him into Our mercy Indeed he was of the righteous
இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் எனவே இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா
And We taught him the fashioning of coats of armor to protect you from your enemy in battle So will you then be grateful
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவருடைய ஏவலின் படி நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ அந்த பூமிக்கும் அவரை எடுத்துச் சென்றது இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்
And to Solomon We subjected the wind blowing forcefully proceeding by his command toward the land which We had blessed And We are ever of all things Knowing
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading