Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
மேலும் வானத்தையும் பூமியையும் இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை இது வீணென்பது காஃபிர்களின் எண்ணமாகும் காஃபிர்களுக்கு நரக நெருப்பின் கேடுதான் உண்டு
Not without purpose did We create heaven and earth and all between that were the thought of Unbelievers but woe to the Unbelievers because of the Fire of Hell
ஆகவே நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக அவரைச் சுமந்து சென்று கொண்டிருந்தது
Then We subjected the wind to his power to flow gently to his order Whithersoever he willed
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவே எவர் இந்த நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ அது அவருக்கே நல்லது எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்
Verily We have revealed the Book to thee in Truth for instructing mankind He then that receives guidance benefits his own soul but he that strays injures his own soul Nor art thou set over them to dispose of their affairs
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும் தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்
Of old We sent Moses with Our Signs and an authority manifest
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி காட்டும் வேதத்தை நாம் அளித்தோம் அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்
We did aforetime give Moses the Book of Guidance and We gave the book in inheritance to the Children of Israel
Advertisement - Remove
ஸமூது கூட்டத்தாருக்கோ நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம் ஆயினும் அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள் ஆகவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டபாவத்தின் காரணமாக இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது
As to the Thamud We gave them Guidance but they preferred blindness of heart to Guidance so the stunning Punishment of humiliation seized them because of what they had earned
அன்றியும் மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் நன்றியுணர்வின்றி நம்மைப் புறக்கணித்து விலகிச் செல்கிறான் ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்பவனாகின்றான்
When We bestow favours on man he turns away and gets himself remote on his side instead of coming to Us and when evil seizes him he comes full of prolonged prayer
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம் எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை
To any that desires the tilth of the Hereafter We give increase in his tilth and to any that desires the tilth of this world We grant somewhat thereof but he has no share or lot in the Hereafter
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா
Shall We then take away the Message from you and repel you for that ye are a people transgressing beyond bounds
அன்றியும் முன்னிருந்தார்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்
But how many we re the prophets We sent amongst the peoples of old
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading