Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
மேலும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கடல்சார் குற்றங்களைத் தடுக்கவும், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடர் ஏற்படாமல் பாதுகாக்கவும், கடல்வழி பொருளாதாரத்தின் மூலம் வளம் பெறவும் முடியும்.
We will also be able to come together to prevent maritime crimes, preserve marine ecology, protect against disasters and prosper from blue economy.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
What we seek is a level playing field for all.
மேலும், நாம் இணைந்து செயல்படும்போது, நமது காலத்தின் உண்மையான சவால்களை எதிர்கொள்ள முடியும்.
And, when we can work together, we will be able to meet the real challenges of our times.
குழந்தைகளுக்கு நாம் இயற்கைப் பற்றிய தகவல்களை அளித்தோமேயானால், எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பில் அவர்கள் பேருதவியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
And if we impart knowledge about nature to our children then in future they may prove very useful in protecting the environment.
நாம் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமேயானால், சுமார் 800-900 ஆண்டுகள் முன்பாக சோழர்களின் கடற்படை, மிகச்சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.
And as we peep into our history, we come to know that about 800 to 900 (eight to nine hundred) years ago, during the rule of the Cholas, the Chola Navy was considered one of the strongest navies.
Advertisement - Remove
மகசூலைப் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் பூமித்தாய் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், பூமித்தாயை நாம் கவனித்துக் கொண்டால், இந்த பூமித்தாய், நம்மனைவரையும் கவனித்துக் கொள்வாள் என்பது விவசாய சகோதரர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.
And, now the farmer also realizes that proper soil care is needed if production is to be increased and that if we take care of our soil, it will also care for all of us.
ஆனால் 2018ஆம் ஆண்டில் நாம் காலெடுத்து வைக்கும் வேளையில் நல்லனவற்றை மட்டும் நினைவிலேற்றிச் செய்யலாமில்லையா, நல்லனவற்றில் ஈடுபட, அவற்றை நினைவில் கொள்ளலாமில்லையா?
But don’t you think that we should enter into the year 2018, remembering the positive events, to do some good?
தாய், சேய் ஒவ்வொருவரையும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதில் நாம் வெற்றி பெற்றால், பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“If we succeed in delivering the nutrition coverage to every mother, every child, many lives will be saved.” added PM.
ஆனால் கேரளாவை மறு சீரமைக்க நாம் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
But we have to work harder to rebuild Kerala.
நமது நாட்டில் அடிப்படை வசதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின் பல்வேறு காரணங்களுக்காக நின்று போவதை நாம் பார்த்திருக்கிறோம்.
In our country, we have often seen that infrastructure projects get stalled after announcement for various reasons.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading