Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் எனவே இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா
And We taught him the making of metal coats of mail for battles to protect you in your fighting Are you then grateful
இன்னும் ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் கடலில் மூழ்கி வரக் கூடியவர்களை நாம் வசப்படுத்திக் கொடுத்தோம் இது தவிர மற்றி வேலைகளையும் அந்த ஷைத்தான்கள் செய்யும் அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்
And of the Shayatin devils from the jinns we re some who dived for him and did other work besides that and it was We Who guarded them
பின்னர் நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம்முடைய அத்தாட்சிகளுடனும் தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்
Then We sent Musa Moses and his brother Harun Aaron with Our Ayat proofs evidences verses lessons signs revelations etc and manifest authority
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும் அதனால் அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம் எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்
And if the truth had been in accordance with their desires verily the heavens and the earth and whosoever is therein would have been corrupted Nay We have brought them their reminder but they turn away from their reminder
இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு வாக்களிப்பதை வேதனையை உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்
And indeed We are Able to show you O Muhammad SAW that with which We have threatened them
Advertisement - Remove
அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும் அதை விடவும் உண்மையானதும் அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை
And no example or similitude do they bring to oppose or to find fault in you or in this Quran but We reveal to you the truth against that similitude or example and the better explanation thereof
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தவ்றாத் வேதத்தைக் கொடுத்தோம் இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்
And indeed We gave Musa Moses the Scripture the Taurat Torah and placed his brother Harun Aaron with him as a helper
ஆகவே நாம் நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள் என்று கூறினோம் பின்னர் அவ்வாறு பொய்ப்பித்தவர்களை முற்றும் அழித்தோம்
And We said Go you both to the people who have denied Our Ayat proofs evidences verses lessons signs revelations etc Then We destroyed them with utter destruction
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம் நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்
That We may give life thereby to a dead land and We give to drink thereof many of the cattle and men that We had created
இன்னும் நபியே நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை
And We have sent you O Muhammad SAW only as a bearer of glad tidings and a warner
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading