Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
திடமாக நீர் கண்ட கனவை மெய்ப்படுத்தினீர் நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்
You have fulfilled the vision Indeed We thus reward the doers of good
ஆயினும் நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்
And We ransomed him with a great sacrifice
மேலும் நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு ஒரு ஞாபகார்த்தத்தை விட்டு வைத்தோம்
And We left for him favorable mention among later generations
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம் மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள் அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்
And We blessed him and Isaac But among their descendants is the doer of good and the clearly unjust to himself
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம் அதற்கு அவர்கள் சாட்சிகளா
Or did We create the angels as females while they were witnesses
Advertisement - Remove
ஆகவே நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக அவரைச் சுமந்து சென்று கொண்டிருந்தது
So We subjected to him the wind blowing by his command gently wherever he directed
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி காட்டும் வேதத்தை நாம் அளித்தோம் அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்
And We had certainly given Moses guidance and We caused the Children of Israel to inherit the Scripture
ஆகவே இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும் உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும் ஞானம் மிக்கோனுமாகிய இறைவனுடைய ஏற்பாடேயாகும்
And He completed them as seven heavens within two days and inspired in each heaven its command And We adorned the nearest heaven with lamps and as protection That is the determination of the Exalted in Might the Knowing
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம் எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை
Whoever desires the harvest of the Hereafter We increase for him in his harvest And whoever desires the harvest of this world We give him thereof but there is not for him in the Hereafter any share
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா
Then should We turn the message away disregarding you because you are a transgressing people
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading