Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி, தற்காப்பை உறுதி செய்வதற்கான சிறிய அளவிலான முக்கிய நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
We need to work together, take small yet important measures to ensure self-protection, Prime Minister said.
மேன்மை தங்கியவர்களே, கொவிட்-19 தொற்றை அண்மையில் உலக சுகாதார அமைப்பு கொள்ளை நோயாக அறிவித்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
Excellencies, As we all know, COVID-19 has recently been classified by W.H.O. as a pandemic.
நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். நமது சார்க் பிராந்தியம் அனைத்துத் தரப்பு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினரின் இருப்பிடமாக உள்ளது.
But we need to remain vigilant.Our SAARC region is home to nearly one-fifth of all humanity.
நமது மக்களுக்கிடையிலான உறவுகள் தொன்மையானவை. நமது சமுதாயங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தவை, எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருமித்த வெற்றியைப் பெறுவதற்கு தயாராக வேண்டும்.
Our people-to-people ties are ancient, and our societies are deeply inter-connected.Therefore, we must all prepare together, we must all act together, and we must all succeed together.
மேன்மை தங்கியவர்களே, இந்தச் சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், இதுவரை இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதில், இந்தியாவுக்கு எற்பட்ட அனுபவங்களை நான் சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.
Excellencies, As we prepare to face this challenge, let me briefly share Indias experience of combating the spread of this virus so far.
Advertisement - Remove
இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள, பொதுவான ஓர் அணுகுமுறை தேவை என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம்.
We all agree that evolving a common strategy is critical to handling such challenges.
நம் ஒவ்வொரு நாட்டிலும் முன்னோடி நிபுணர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், நாம் இன்று நடத்திய கலந்தாடல்களின் பின்தொடர்ச்சிகள் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் இதேபோன்ற வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
Let us identify nodal experts from each of our countries, and they can have a similar video-conference one week from now, to follow up on our discussions today.
மேதகைமை மிக்கவர்களே, இந்தப் போரில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், ஒன்றாகச் சேர்ந்து நாம் வெற்றி பெற வேண்டும்.
Excellencies, We have to fight this battle together, and we have to win it together.
தொலைநோக்குப் பார்வையில், தெற்காசிய பிராந்தியத்திற்குள் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, பொதுவான ஆராய்ச்சி தளம் ஒன்றை நாம் உருவாக்கலாம்.
Looking ahead, we could create a common Research Platform, to coordinate research on controlling epidemic diseases within our South Asian region.
கோவிட் -19-ன் நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யுமாறு நம் நிபுணர்களை நாம் கேட்டுக் கொள்ளலாம். நமது உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாத வகையிலும், இந்த தாக்கத்தில் இருந்து உள்நாட்டு மதிப்புகூட்டு சங்கிலித் தொடர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இவர்கள் ஆய்வு செய்யலாம்.
We can also ask our experts to brainstorm on the longer-term economic consequences of COVID-19, and how we can insulate our internal trade and our local value chains from its impact.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading