Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இன்று நமது மனதில் காந்தியடிகள் பற்றிய கருத்தைக் கொண்டு, சம்பாரண் சத்தியாகிரஹத்தை நாம் மதிப்பிட முடியாது.
We cannot evaluate the Champaran Satyagraha on the basis of the image of Mahatma Gandhi that we cherish in our hearts today.
இன்று நாம் காந்தியடிகளின் மகத்துவம் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்; ஆனால் சுமார் 100 ஆண்டுகள் முன்பிருந்த காந்தியடிகள் பற்றி நினைத்துப் பாருங்கள், சம்பாரண் சத்தியாகிரஹத்தின் மூலமாக காந்தியடிகளின் பொதுவாழ்வு தொடங்கியது, இது அவருக்கு ஒரு கற்றல் அனுபவமாகத் திகழ்ந்தது.
But if we reflect upon the Gandhi of a hundred years ago, the Gandhi of the Champaran Satyagraha, that would be a subject of deep study for anyone about to enter public life.
பொதுவாழ்வு எப்படித் தொடங்கப்பட வேண்டும், அதற்காக எந்த அளவு உழைக்க வேண்டும், காந்தியடிகள் எப்படி உழைத்தார் என்பதையெல்லாம் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடிகிறது.
But if we reflect upon the Gandhi of a hundred years ago, the Gandhi of the Champaran Satyagraha, that would be a subject of deep study for anyone about to enter public life.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் நாம் முன்னேற வேண்டும்.
My dear countrymen, we must take our fight against black money and corruption to the next level.
பாபா சாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை காலம் பாக்கி இருக்கிற்தோ, அதற்குள்ளாக முடிந்த மட்டிலும் நாம் பீம் செயலி பற்றிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
I believe that in whatever time that is left before Baba Saheb Ambedkar’s birth anniversary, we should popularise and promote the BHIM-App.
Advertisement - Remove
நாம் மிச்சம் மீதி வைக்கவில்லை என்றால், இது எத்தனை ஏழைகளுக்கு உணவளிக்க உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறோமா?
Have you ever thought how many poor people can be fed if we don’t thus waste our food?
இலங்கையுடனான நமது உறவிற்கான முக்கிய வாய்ப்பளிக்கும் தருணத்தில் நாம் இருப்பதாக நான் நம்புகிறேன்.
I believe we are at a moment of great opportunity in our ties with Sri Lanka.
வணிகம் மற்றும் முதலீட்டில், நாம் குறிப்பிடத்தக்க பங்குதாரர்கள்.
In trade and investment, we are already significant partners.
உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புகளில், போக்குவரத்து மற்றும் சக்தி ஆகியவற்றில், நமது கூட்டுறவை உயர்த்த நாம் தயராக உள்ளோம்.
In infrastructure and connectivity, transport and energy, we are poised to scale up our cooperation.
அரசியலமைப்புச் சபையில் அவர் உணர்ச்சிகரமான ஒரு வேண்டுகோள் விடுத்தார் – இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தைப் பேணிக் காக்க, நாம் நமது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபட வேண்டும் என்றார்.
He had made a very moving appeal in the Constituent Assembly that we have to safeguard our hard fought democracy till the last drop of our blood.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading