Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
ஒருபுறம் விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை நாம் குறைக்க வேண்டும்.
On one hand we have to reduce the input cost for a farmer and on the other had we have to increase produce of farmers.
இந்த இரு விஷயங்களையும் நாம் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்றால், நவீனத்துவத்தை நோக்கி நாம் சென்று, தொழில்நுட்பத்தின் உதவியை நாட வேண்டும்.
If we have to move forward on both these things then we need to move towards modernity and take help of technology.
தானாகவே பயன்கள் கிடைக்கும்படி செய்வதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையில் கடினமான உழைப்பு தேவைப்படும். இதுபோன்ற ஒருங்கிணைந்த ஒட்டுமொத்தமான அணுகுமுறையுடன் கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்லும்வகையில் நாம் பணியாற்றி வருகிறோம்.
Five to ten years of hard work is needed and automatically results start to come in, we are working towards furthering rural development with such a comprehensive integrated approach.
மத்திய அரசின், தொடர்புடைய அனைத்துத் துறைகளும் வந்திருக்கின்றன. கிராமப்புற வாழ்வில் மாற்றங்களை உருவாக்குவது என்ற உறுதியில் நாம் முன்னேறிச் செல்கிறோம்.
All the concerned departments of the Government of India have come together and we are moving ahead with the resolve to bring about changes in rural lives.
இந்த உறுதியை நிறைவேற்றுவதில் நாம் முன்னேறிச்சென்றால், நாம் தொடங்கிய பயணத்தின்படி, கிராமங்களைக் கைதூக்கிவிடுவது என்ற கனவை நாம் நனவாக்கிடலாம்.
And if we move forward by taking this solemn vow then we will be able to realise those dreams of up-liftment of villages with which we have started our journey.
Advertisement - Remove
சிலவற்றை நாமே நேரில் பார்க்கும்போது, அதன் செயல்திறன் பற்றி நாம் நன்றாக அறிகிறோம்.
When we see something ourselves then we become well versed with the capabilities of that thing.
இந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறனையும் புத்தம்புது தொழில்நுட்பத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.
To spur growth, we have to improve infrastructure, resource efficiency and promote innovative technologies.
எனவே, நாட்டின் ஒற்றுமைக்கு அவரின் பங்களிப்பை நினைத்துப் பார்த்து, சர்தார் பட்டேல் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
Therefore we should think about Sardar Patel by reminding ourselves of his contribution to the country's unity.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்தார் சாஹிபின் 150-வது பிறந்த ஆண்டினை நாம் கொண்டாடுவோம்.
Eight years later we will be celebrating 150th birth anniversary of Sardar Sahib.
மாற்றுதிரனாளிகள் என்று நாம் அழைக்கும் இவர்கள் வாழ்வின் அனைத்து கட்டத்திலும் சம வாய்ப்பு பெற வேண்டியவர்கள்.
The differently-abled or Divyang as we call them deserve equal opportunities in all avenues of life.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading