Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நபியே நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை குர்ஆனை போக்கிவிடுவோம் பின்னர் நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்
If We wish We would take away what We have revealed to you Then you would not find for yourself any defender against Us
நபியே நீர் கூறும் பூமியில் மலக்குகளே வசித்து இருந்து அதில் அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து நம் தூதராக இறக்கியிருப்போம் என்று
Say Had there been angels in the earth walking around and residing in it like humans do We would have sent down to them an angel from the heaven as apostle
ஆகவே ஃபிர்அவ்ன் அந்நாட்டை விட்டு மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும் விரட்டிவிட நாடினான் ஆனால் நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்
He desired to exterminate them from the land so We drowned him and all those who were with him
நபியே இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம் இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம் அவ்விரண்டிற்கும் இடையில் தானிய விவசாயத்தையும் அமைத்தோம்
Draw for them the parable of two men for each of whom We had made two gardens of vines and We had surrounded them with date palms and placed crops between them
நபியே ஒரு நாள் நாம் மலைகளை அவற்றின் இடங்களை விட்டுப் பெயர்த்து விடுவோம் அப்போது பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர் அவர்களை ஒன்று சேர்ப்போம் அந்நாளில் நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்
The day We shall set the mountains moving and you will see the earth in full view We shall muster them and We will not leave out anyone of them
Advertisement - Remove
எனக்கு இணையானவர்கனெ எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள் ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்
The day He will say to the polytheists Call those whom you maintained to be My partners they will call them but they will not respond to them for We shall set an abyss between them
அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது தம் பணியாளை நோக்கி நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று மூஸா கூறினார்
So when they had passed on he said to his lad Bring us our meal We have certainly encountered much fatigue on this journey of ours
இவ்வாறு அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம் இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்
There they found one of Our servants whom We had granted a mercy from Ourselves and taught him a knowledge from Our own
நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் தம் ஆட்சியை நிறுவ வசதிகள் அளித்தோம் இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் தக்க பலனடையும் வழியையும் அவருக்குக் காண்பித்துக் கொடுத்தோம்
Indeed We had granted him power in the land and given him the means to all things
வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை அவ்வாறுதான் இருந்தது இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்
So it was and We were fully aware of whatever means he possessed
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading