Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம் அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்
and We bestowed on them Our mercy and granted them a truly lofty renown
இன்னும் நாம் அவரை தூர் ஸினாய் மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம் மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்
We called out to him from the right side of the Mount and We drew him near to Us by communing to him in secret
மேலும் நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்
and We exalted him to a lofty position
பின்னர் அந் நரகத்தில் புகுவதற்கு அவர்களில் தங்கள் பாவத்தால் முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்
and then We shall know well all those most worthy to be cast in Hell
இன்னும் இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும் தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்
How numerous are the peoples We destroyed before them those that were more resourceful and grander in outward appearance
Advertisement - Remove
அப்படியல்ல அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம் இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்
By no means We shall write down all what he says and We shall greatly prolong his chastisement
இன்னும் தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப் பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம் இவற்றையெல்லாம் விட்டு அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்
and We shall inherit all the resources and hosts of which he boasts and he will come to Us all alone
காஃபிர்களை வழி கேட்டில் செல்லும்படித் தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா
Do you not see that We have sent devils upon the unbelievers who greatly incite them to oppose the Truth
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம் அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா
How numerous are the peoples that We destroyed before them Do you now perceive any one of them or hear even their whisper
இன்னும் நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக ஃபிர்அவ்ன் உம்மைப் பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும் கடலில் மூழ்கி விடுவோம் என்று அஞ்சாமலும் இருப்பீராக என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்
Most certainly We revealed to Moses Proceed with My servants in the night and strike for them a dry path in the sea Have no fear of being overtaken nor be afraid of treading through the sea
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading