Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
முழக்கங்கள் எழுதுவதற்கான போட்டி மூலம், மிகப்பெரிய இயக்கத்தில் மக்களை நாம் இணைக்க முடியும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
What I mean to say is that can we connect people to such mass movements through slogan competitions
மக்களின் பங்களிப்புடன் இதுபோன்ற பணிகளை நாம் செய்து முடிக்கலாம்.
In this way we can accomplish tasks by public participation.
இதே வழியில் நாம் சென்றால்,115 மாவட்டங்கள் என்ற இலக்கை நம்மால் எட்டமுடியும்.
If we go by this tradition then I believe the targets set for the 115 districts will also be achieved.
நாம் ஒரு குழு அமைக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது தலைமை இல்லாததாக இருந்தாலும், தொழிலாளர்கள், தெளிவான நோக்கம், கண்காணிப்பு முறை, குறிப்பிட்ட காலக்கெடுவுடன் வலுவாக இருக்குமானால், தானாக பலன் கிடைக்கும்.
But if we form a team, even without any leadership if the team is a robust one, with division of labour, clear roadmap, monitoring system, and a fixed time frame, results can be automatically obtained.
இந்த திசையில் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
I believe we should make efforts in that direction.
Advertisement - Remove
இதுவே ஒரு பெரிய வலிமையாக நான் நினைக்கிறேன். இந்த வலிமையுடன் நாம் மேலும் முன்னேறி செல்வோம்.
I believe that this is a great strength in itself and we should move ahead with this strength.
அதிகாரிகளின் இந்த உலகத்தில், சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பணியாற்றிய சிறந்த அதிகாரிகளின் பங்களிப்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேகாலக் கட்டத்தில் இருந்த ஒரு தலைவருடன் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றியும் நாம் அறிந்திருக்கலாம்.
In the bureaucratic world we usually hear the contributions made by the great officers who once worked with Sardar Vallabhbhai Patel or some other officer who might have worked with some other great personality in that period.
சிறப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் நாம் அடிக்கடி விவாதித்து ,அவர்களது பங்களிப்பை நாம் கோருவது உண்டு. அவர்கள் வழங்கும் புதிய வழிமுறைகள், காட்டும் புதிய பாதையை, வரலாறு அவர்களது பங்களிப்பாக காட்டத் தவறுவதில்லை.
We often hear the discussions regarding officers of high stature and seek inspirations from their contributions the way they provided a new direction and history is a witness to their contributions.
இந்த இலக்கை அடைய, பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நாம் மேம்படுத்த வேண்டியது அவசியம்.அத்துடன் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கான விளக்கத்தையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும்.
In order to accomplish this goal, we need to improve every sector of the economy. We also need to keep in mind that the definitions of the different sectors are changing.
நண்பர்களே, வடகிழக்கை இதயமாகக் கொண்ட கிழக்கு சார்ந்த கொள்கையை நாம் பின்பற்றுகிறோம்.
We adopted Act East Policy of which the North-east is at its heart.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading