Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இன்னும் அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம் நிச்சயமாக அவர் ஸாலிஹான நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்
And We admitted him into Our mercy for He was one of the righteous
இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் எனவே இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா
And We taught him the making of shields for you to protect you from your violence Are you then appreciative
இன்னும் ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் கடலில் மூழ்கி வரக் கூடியவர்களை நாம் வசப்படுத்திக் கொடுத்தோம் இது தவிர மற்றி வேலைகளையும் அந்த ஷைத்தான்கள் செய்யும் அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்
And of the devils we re some that dived for him and performed other lesser tasks But We kept them restrained
நிச்சயமாக உங்களுக்கு ஆடு மாடு ஒட்டகம் முதலிய பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது அவற்றின் வயிறுகளிலிருந்து சுரக்கும் பாலை நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன அவற்றின் மாமிசத்திலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்
And there is a lesson for you in livestock We give you to drink from what is in their bellies and you have many benefits in them and from them you eat
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும் அதனால் அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம் எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்
If the truth conformed to their desires the heavens the earth and everyone in them would have gone to ruin In fact We have given them their message but they keep avoiding their message
Advertisement - Remove
அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும் அதை விடவும் உண்மையானதும் அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை
Whatever argument they come to you with We provide you with the truth and a better exposition
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை மரம் செடி கொடி யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்
Have they not seen the earth and how many beautiful pairs We produced therein
அவர்களிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களைப் பிரித்து ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை நபியே நீர் நினைவூட்டுவீராக
On the Day when We gather from every community a group of those who rejected Our revelations and they will be restrained
நாம் மூஸாவின் தாயாருக்கு அவருக்கு உன் குழந்தைக்குப் பாலூட்டுவாயாக அவர் மீது ஏதம் ஆபத்து வரும் என்று நீ பயப்படுவாயானால் அவரை ஆற்றில் எறிந்து விடு அப்பால் அவருக்காக நீ பயப்படவும் வேண்டாம் துக்கப்படவும் வேண்டாம் நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் இன்னும் அவரை நம் தூதர்களில் ஒருவராக்கி வைப்போம் என்று வஹீ அறிவித்தோம்
We inspired the mother of Moses Nurse him then when you fear for him cast him into the river and do not fear nor grieve We will return him to you and make him one of the messengers
நாம் முன்னதாகவே அவரைச் செவிலித்தாய்களின் பாலருந்துவதை தடுத்து விட்டோம் அவருடைய சகோதரி வந்து கூறினாள் உங்களுக்காக பொறுப் பேற்று அவரைப் பாலூட்டி வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்
We forbade him breastfeeding at first So she said Shall I tell you about a family that can raise him for you and will look after him
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading