Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
தற்போது இறக்குமதி செய்யப்படும் கட்டாயத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று திரு மோடி கூறினார்.
Shri Modi said, we must all work towards making India an exporter of all products which it is currently forced to import.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மிக வலிமையான போராட்டத்தை மேற்கொண்டு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்யவேண்டும்’’, என்று கூறினார்.
We have to unite and put up a stronger fight and to ensure that we are healthy, both physically and mentally."
நாம் கொரோனா வைரசிலிருந்து மீளலாம், ஆனால் இதுவே நாம் எதிர்கொள்ளும் கடைசி வைரஸ் அல்ல, என்றார்.
We may get over the Corona virus, but this may not be the last virus to confront, he said.
இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய மக்களின் மகத்தான தியாகத்தை நாம் நினைவில் வைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.
As we remember and pay tribute to the immense sacrifice of the Russian people for victory in the Second World War.
தொற்று அபாயம் உள்ள இந்த நிலையில், நாம் அனைவரும் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதைப் போல் மாணவர்களும் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் நோயை எதிர்த்து வெற்றியடைய முடியும் என அறிவுறுத்த வேண்டும்.
She Pokhriyal said that during the pandemic, it is very important that we all stay fit and motivate students to stay fit and the battle against this disease can be won only by staying fit.
Advertisement - Remove
"சரியான நீரிழிவு வகையைக் கண்டறிவது மருத்துவர்களுக்கு கடினமான சவாலாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் எந்த வயதிலும் வகை 1 நீரிழிவு நோய் ஏற்படலாம் என்பதை இப்போது நாம் அறிவோம்.
Diagnosing the right diabetes type is an increasingly difficult challenge for clinicians, as we now know that type 1 diabetes can occur at any age.
இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளை உலகிற்கு வழங்கும் அதே வேளையில் நாம் உலகின் நன்மைபயக்கும் அம்சங்களை கற்கவும், ஏற்கவும் வேண்டும். யோகா தொழில்நுட்பத்தை அளிப்பதில் இந்தியா முன்னோடியாக திகழ இயலும்.
The Minister said that as BRICS members are among the most affected countries in the world, we must collectively demonstrate a determined will to emerge stronger, while being prepared to face any such unknown crisis.
கல்வி பிரதானமாக இருக்கும் அதே தருணத்தில், நாம் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் தலைவர்களை வளர்த்தெடுக்கவும், போற்றிப் பாராட்டவும் தவறக்கூடாது.
He said that we place humanity at the centre of our global engagement and thus despite being hit hard by the virus ourselves, we have not shied away from providing humanitarian relief to those who sought it.
பிரகாசமான மாணவர்கள் தங்களது படிப்புகளை இந்தியாவிலேயே தொடர்வதற்கு உதவ நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
He said that we should make all efforts to help bright students to pursue their education in India.
பல்வேறு மூல காரணங்கள் உள்ளதாக தெரிவித்த உயர் கல்விச் செயலாளர் திரு அமித் காரே, இதில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் களைய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நமது 'இந்தியாவில் படியுங்கள்' திட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர்களை இந்தியாவை நோக்கி இழுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Secretary, Higher Education Shri Amit Khare said that the root causes are many and we should take every step to address the issues and also attract the international students to India under our Study in India programme.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading