Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா அவ்வாறல்ல அவர்கள் இதை உணர்வதில்லை
We are eager to bring them good No they are not aware
எதுவரையிலெனின் நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால் அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்
until We open on them the gate of a severe punishment whereupon they will be despondent in it
இது திருக்குர்ஆனின் ஓர் அத்தியாயமாகும் இதனை நாமே அருளச் செய்து அதிலுள்ளவற்றை விதியாக்கினோம் நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்
This is a surah which We have sent down and prescribed and We have sent down in it manifest signs so that you may take admonition
அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும் அதை விடவும் உண்மையானதும் அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை
They do not bring you any representation but that We bring you the truth in reply to them and the best exposition
அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம் மேலும் அவர்கள் அவைகளை நிராகரித்ததினால் அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்
For each of them We drew examples and each We destroyed utterly
Advertisement - Remove
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம் நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்
with which We revive a dead country and provide water to many of the cattle and humans We have created
இன்னும் நபியே நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை
We did not send you except as a bearer of good news and as a warner
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை மரம் செடி கொடி யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்
Have they not regarded the earth how many of every splendid kind of vegetation We have caused to grow in it
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது நிச்சயமாக நாம் பிடிபட்டோம் என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்
When the two hosts sighted each other the companions of Moses said Indeed we have been caught up
மேலும் நாம் மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்
and We delivered Moses and all those who were with him
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading