Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நமது நாகரிகத்தை நிலைநிறுத்த நாம் சட்டத்தை பின்பற்றுவதும் தர்மமாக கருதப்படும் என்று அவர் கூறினார். இதன்மூலம் மனித சமுதாயம் நிலைத்து நிற்கும்.
The Vice President said that upholding Dharma means sustaining our civilization and if we follow the rule of law, our human society will survive and this is why we say: Dharmo Rakshati Rakshitaha.
இதை நாம் அணைவரும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
We all have a stake and a role to play in making this happen in our lives, he added.
இந்த மாநாட்டின் மூலமாக உலகில் உள்ள இதர நாடுகளின் பங்கேற்பாளர்களிடமும் நாம் கற்றுக் கொள்வோம் என எதிர்பார்க்கிறோம். இந்தத் துறையில் இதர நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் இந்திய அரசு மகிழ்ச்சியடைகிறது என்றும் அவர் கூறினார்.
Through this conference we also hope to learn from participants from other countries of the world and the Government of India will be very happy to work with all the countries in this sector, he said.
உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், நியாயமான உலகளாவிய சந்தையை நோக்கி நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
As WTO members, we all are committed towards fair international trade.
“அனைத்து உயிரினமும் நலமுடன் வாழவேண்டும்”, என்ற உன்னத கோட்பாட்டை நாம் கொண்டுள்ளோம்; “வாசுதெய்வ குடும்பகம் – உலகம் முழுவதும் ஒரே குடும்பம்” என்ற கோட்பாட்டில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்”. எனவும் அவர் தெரிவித்தார்.
We have a noble saying called Sarve Janah Sukhino Bhavantu, we believe in the principle of Vasudhaiva Kutumbakam - the entire Universe is one Family, he added.
Advertisement - Remove
நாம் பணியாற்றும் விதத்திலும் நாம் சிந்திக்கும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
The evolution of technology is changing how we live, work and think.
வேலை வாய்ப்பை விரிவுபடுத்த பலவகையான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு நாம் விடாமுயற்சியுடன் பாடுபட வேண்டும்” என்று அவர் கூறினார்.
We have to work diligently to provide diversified educational opportunities to enhance employability, he added.
இன்று பல துறைகளில் நமது நாடு குறிப்பிட சாதனைகளை செய்திருப்பதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.
Today, we feel proud that our country has made remarkable achievements in many fields.
இன்றைய நிலையில் உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம் தான் என்று குறிப்பிட்ட திரு.நாயுடு, இந்த அச்சுறுத்தலை எதிர்த்து போராட உலக அளவில் கருத்தொற்றுமையை நாம் ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Shri Naidu said the biggest challenge to world order today is terrorism and we must build a global consensus to fight the menace.
மேலும், தூய்மை நகரங்கள் 2018 வெளியீடு மூலம், தூய்மையான இந்தியாவை நோக்கிய முன்னேற்றத்தை நாம் காண முடியும்.
With the roll out of Swachh Survekshan 2018, we look in the Nations transformation, he added.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading