Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
ஒற்றுமைக்கான சிலை உள்ள கெவாடியாவிலிருந்து நாம் அனைவரும் ஊக்கத்தையும், நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வலிமையையும் பெறமுடிகிறது.
From here in Kevadia, where the Statue of Unity is, may we all find inspiration and vigour to do something for our nation.
இந்த சிறப்பான காரணிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
We must take advantage of all these favourable factors.
“நமது வாழ்க்கையை எளிதாக்க அறிவியல் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Prime Minster said, We need to think as to how science can be helpful in making our living easy.
இன்றைய உலக அரங்கில், இந்தியா வலுவாக நிற்பதற்கு, நாம் நமது பொருளாதார அடிப்படைகளைப் பலவீனமடைய அனுமதிக்காததே காரணமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
In today's global scenario, Indian is standing strong because we have not allowed the fundamentals of our economy to weaken.
நண்பர்களே, சக்தியின் உறைவிடமாகக் கருதப்படும் இந்த இடத்தின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் இன்று நாம் அனைவரும் குழுமியுள்ளோம்.
Friends, Today we have all gathered together in a place every corner of which is the abode of power.
Advertisement - Remove
இந்த விஷயத்தில் ஓரளவிற்கு தாமதம் இருந்தாலும் கூட, நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த தீர்ப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
We should learn from this verdict that even if there is some delay, we should remain patient.
ஆனால் இன்றைய தீர்ப்புக்குப் பிறகு புதிய இந்தியாவை புதியதொரு உணர்வோடு உருவாக்க வருங்கால தலைமுறையினர் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று நாம் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.
But, after todays verdict we must pledge that the coming generations will devote itself to the building of a New India with a fresh spirit.
5 நாடுகளைக் கொண்டுள்ள நாம் பரஸ்பர சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.
We five countries should also consider mutual Social Security Agreement.
பிரிக்ஸ் அமைப்பின் திசை என்ன என்பதை நாம் தற்போது கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறிய பிரதமர், அடுத்த பத்தாண்டுகளில் பரஸ்பர ஒத்துழைப்பே மேலும் சிறப்பானதாக அமைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Prime Minister said that now we have to consider the direction of BRICS, and mutual cooperation should be more effective in the next ten years.
“அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, 70 ஆவது அரசியல் சாசன தினத்தை நவம்பர் 26 அன்று நாம் கொண்டாடவிருக்கிறோம்.
On the 26th of November we are celebrating the 70th Constitution Day completing 70 years since the its adoption.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading