Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய் இப்பொழுது உன் பார்வையை விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம் எனவே இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது என்று கூறப்படும்
And the driver will say You we re oblivious of this so we have removed the veil and how keen is your sight today
நரகத்தை நோக்கி நீ நிறைந்து விட்டாயா என்று நாம் கேட்டு அதற்கு அது இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா என்று கேட்கும் அந்நாளை நபியே நீர் நினைவுறுத்துவீராக
We shall ask Hell that day Are you full It will answer Are there still more
நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்
We left a sign in this for those who fear the grievous punishment
இன்னும் பூமியை நாம் அதனை விரித்தோம் எனவே இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்
We spread the earth a carpet what comfort We provide
நிச்சயமாக நாம் வருங்காலத்திற்கு இம் மரக்கலத்தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம் இதன் மூலமாக நல்லுணர்வு பெறுவோர் உண்டா
And We left it as a sign Is there anyone who will be warned
Advertisement - Remove
நிச்சயமாக நாம் அவர்கள் மீது நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில் பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்
We let loose against them a violent roaring wind on a day of ill omen continuous
அன்றியும் அவருடைய விருந்தினரை துர்ச் செயலுக்காகக் கொண்டு போகப் பார்த்தார்கள் ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம் என்னால் உண்டாகும் வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள் என்றும் கூறினோம்
They lusted after his guests so We put out their eyes and said Taste My punishment and My commination
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக குறிப்பான அளவின்படியே படைத்திருக்கின்றோம்
We have indeed created all things by measure
நிராகரிப்போரே உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா
We have destroyed the likes of you in the past So is there any one who will be warned
இரு சாரார்களே சீக்கிரமே நாம் உங்களுக்காக கேள்வி கணக்குக் கேட்பதற்கு அவகாசம் எடுப்போம்
We shall soon be free to turn to you O weary caravans
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading