Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இன்று ரத்தப் பரிசோதனைக்காக நாம் செல்லும் சோதனை நிலையங்கள் இப்போது மிகப்பெரும் வர்த்தகமாக வளர்ந்துள்ளன.
Today the Pathology Laboratory where we go for blood tests has now developed into a big business.
இதற்கான அமைப்புகளை நம்மால் உருவாக்க முடியும். ஒவ்வொரு கிராமத்திலும் மண் வள சோதனைக்கான பரிசோதனை நிலையங்கள் அமைப்பது குறித்து நாம் வற்புறுத்தினால், பின்பு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
We can develop the systems and if we emphasize on soil testing Labs in every village then lakhs of youngsters will get employment.
அசையும் சித்திரங்களைப் பயன்படுத்தி இந்த விஷயங்களை எப்படி விவசாயிகளிடம் எடுத்துச் செல்வது என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.
We should think about how we can take these things to the farmers using animation.
எனவே, இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் பயணிக்கும் பாதைக்கான திட்டம் வேண்டும். இதில் பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், நிபுணத்துவம் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியிருக்க வேண்டும்.
Therefore, to take it forward we can have a roadmap which will include the universities, students and expertise.
ஏனெனில் நமது மாம்பழங்களை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நாம் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
Because of that we had to make great efforts so that our mangoes could be exported to the other countries.
Advertisement - Remove
எனவே சர்வதேச சந்தையை மனதில் வைத்துக் கொண்டு எவ்வாறு நமது விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
Therefore, we have to think about how we can help the farmers keeping in mind the international market.
நிச்சயமாக நாம் இணைந்து செயல்படுவோம்.
But rest assured, we will certainly make it together.
அதை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.
I can tell you with full confidence that we will definitely fulfil it.
2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற நமது உறுதிமொழியை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
We have to fulfil our resolution of doubling the farmers' income by 2022.
ஒரு பக்கம் நாம் கடவுளைப் பற்றி பேசுவோம். மற்றொரு பக்கம் புதுமை பற்றி பேசுகிறோம்.
On one hand we will talk about God and on the other hand about innovation.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading