Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
வெண்மைப் புரட்சியைப் போலவே இனிப்புப் புரட்சியையும் நாம் துவக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன்.
I had told them that just like the white revolution, we must start a sweet revolution.
இதே போன்று விற்பனைக்கான கட்டமைப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
We can use a similar packaging for honey.
இதை மனதில் வைத்துக்கொண்டு திட்டங்களை நாம் தீட்டினோம் ஆனால் ஒரு சில துறைகளோடு நாம் நின்றுவிட வேண்டியதில்லை; வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நம்மால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
If we formulate schemes keeping this in mind, I can confidently say that we will not remain limited to a few sectors and will create an impact on every area of life.
ஒவ்வொரு ஆண்டும் நம் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் விழாக்களை கொண்டாட நாம் முயற்சி செய்கிறோம்.
Every year we try to celebrate festivities with our close and loved ones.
இயற்கை அதனை எவ்வாறு நிராகரித்துவிட்டது என்பதனை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். நிலப்பரப்புக்கு மேலே எரிசக்தி கிடைக்கிறது என்பதை இயற்கை நமக்கு உறுதியாக உணர்த்தி வருகிறது.
And we all bear testimony to the fact that how nature has rejected it and even today it is rejecting it.
Advertisement - Remove
சூரிய மற்றும் பசுமை எரிசக்தியின் பலன்களை நாம் பெறுவதற்கு அவை மிகவும் எளிதாகக் கிடைக்கவேண்டும் என்பதை அப்போது நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.
I had clarified this thing at that time that we will be able to take advantage of solar and green energy only when it becomes affordable and easily available.
2022ஆம் ஆண்டில் 175 கிகாவாட் இலக்கை எட்டுவதற்கு நாம் வெற்றிகரமாக நகர்ந்து வருவதின் தெளிவான அடையாளமாக இது உள்ளது. இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைந்தே தீருவோம்.
Its a clear indication that we have been successfully moving on the path to achieve the target of 175 gigawatt by 2022 that we have set for ourselves and we willcertainly be able to achieve it.
எதிர்கால சந்ததியினருக்கு பருவநிலை நீதி தொடர்பான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும், வெற்றி பெறுவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
We must look at the possibility of every opportunity related to the climate justice for the future generations and we must succeed.
அப்போது நாம் பெருமை கொண்டவர்களாக இருந்தாலும், நமக்குள் உணர்ச்சிகளின் திசைவேகத்தையும் உணர்கிறோம்.
We are full of pride but we also feel a tide of emotions inside us.
இன்று, நாம் வடகிழக்கில் உள்ள நமது சக வீரர்களால் செய்யப்பட்ட வீரம் மற்றும் தியாகங்களையும் உணர்கிறோம்.
Today, we are feeling the valor and sacrifices made by our colleagues in the North East.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading