Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
அப்படியல்ல அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம் இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்
By no means We shall write down that which he saith and We shall lengthen for him of the torment a length *Chapter 19
இன்னும் தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப் பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம் இவற்றையெல்லாம் விட்டு அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்
And We shall inherit from him that whereof he spake and he shall come to us alone *Chapter 19
காஃபிர்களை வழி கேட்டில் செல்லும்படித் தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா
Beholdest thou not that We have sent the satans upon the infidels inciting them by an incitement *Chapter 19
எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர் அவர்களுக்கு வேதனைக்குரிய தவணையின் கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்
So hasten thou not against them We are only counting against them a counting *Chapter 19
நபியே நாம் இவ் வேதத்தை உம்முடைய மொழியில் அருளி எளிதாக்கியதெல்லாம் இதைக் கொண்டு நீர் பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும் முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்
So We have made it easy in thine tongue in order that thou mayest thereby give glad tidings unto the Godfearing and warn thereby a people contentious *Chapter 19
Advertisement - Remove
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம் அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா
And how many a generation have We destroyed before them Perceivest thou of them anyone or hear of them a whisper *Chapter 20
எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் நன்மை தீமையில் ஒரு கடுகு அளவு எடையிருப்பினும் அதனையும் நாம் கணக்கில் கொண்டு வருவோம் அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்
And We shall set balances of justice for the Day of Judgment then no soul shall be wronged at all and if it be but the weight of a grain of mustardseed We shall bring it and We suffice as Reckoners
நபியே நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய ஸுரத்துல் ஃபாத்திஹாவின் ஏழு வசனங்களையும் மகத்தான இந்த குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்
And indeed We have bestowed upon you seven of AlMathani the seven repeatedly recited Verses ie Surat AlFatiha and the Grand Quran
இன்னும் யூதர்களுக்கு உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம் எனினும் நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்
And unto those who are Jews We have forbidden such things as We have mentioned to you O Muhammad SAW before in SuratAlAn'am The Cattle see Verse 6146 And We wronged them not but they used to wrong themselves
பின்னர் நாம் மனிதனைப் படைப்பதற்காக அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்
Thereafter We made him the offspring of Adam as a Nutfah mixed drops of the male and female sexual discharge and lodged it in a safe lodging womb of the woman
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading