Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில் அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம் ஆகவே அவர்கள் குனிய முடியாதவாறு தலை நிமிர்ந்து விட்டனர்
We have put yokes round their necks right up to their chins so that they cannot bow their heads
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம் இவ்வாறாக அவர்களை மூடிவிட்டோம் ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது
and We have set a barrier before them and a barrier behind them and We have covered them up so that they cannot see
தவிர நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் அவர்களை அழிப்பதற்காக இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை
After him We did not send down against his people a host from heaven nor do We send down such hosts
மேலும் அதில் நாம் பேரீத்த மரங்களினாலும் திராட்டசைக் கொடிகளினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம் இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்
We have placed in it gardens of date palms and vines and caused springs to gush forth from it
இன்னும் அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற பல்வேறு கலங்களை நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்
We have created for them the like of it in which they ride
Advertisement - Remove
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம் அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும் அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்
Today We shall seal up their mouths and their hands will speak to Us and their feet will bear witness to their misdeeds
நாம் நாடியிருந்தால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம் அப்பொழுது அவர்கள் தப்பும் வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்
If it had been Our will We could have put out their eyes They would have struggled to find the way but how could they have seen it
நம்முடைய தூதராகிய அவருக்கு நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை
We have not taught him any poetry nor would it be fitting for him This is merely a Reminder and a clear Quran
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்
Do they not see that among the things which Our hands have fashioned We have created for them cattle of which they are the masters
நபியே அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை அவர்கள் தங்கள் மனத்தில் மறைப்பபதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்
Let not their words grieve you We have knowledge of all that they conceal and all that they reveal
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading