Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
சில வேளைகளில் நாம் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கிறோம் என்றால், பால்காரர், காய்கறி விற்பனை செய்பவர், தபால்காரர் என யார் நமது வீட்டு வாயிலில் வந்தாலும், இந்தக் கோடை வெப்பத்தில் குடிக்க ஒரு வாய் நீர் அருந்துகிறீர்களா என்று கேட்க கூட நாம் மறந்து போகிறோம்.
Sometimes we are so busy, that we even forget to offer water to the newspaper boy, the milkman, the vegetable seller, the postman or anybody else who come to our house in peak summer days.
என் அனுபவத்தில் நான் கண்டுணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே, உலகில் நாம் கற்றுப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனை இருக்கின்றன என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
I can tell you from my experience of going around the world, that the amount we can learn by seeing the world is something we cannot even imagine.
அன்புநிறை நாட்டுமக்களே, நாம் வரலாற்றை, நமது பண்பாட்டை, நமது பாரம்பரியத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன்.
My dear countrymen, I maintain time & again that we should keep re – visiting the annals of our history, traditions and culture.
ஏதோ காரணத்தால் நாம் தளைகளில் சிக்கினோம், மிகச் சிறுத்து விட்டோம், நாம் அதிகப்படியாக நூற்றாண்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் பழகி விட்டோம்.
For one reason or the other, we confine ourselves to celebrating and observing centenaries of events mostly.
புனிதர் இராமானுஜாச்சார்யாரின் 1000வது ஆண்டை நாம் கொண்டாடும் இந்த வேளையில், சமுதாய ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமை தான் சக்தி என்ற உணர்வுக்கு உருவேற்ற நாம் அவரிடமிருந்து உத்வேகம் பெறுவோம்.
Now that we are celebrating the 1000th birth anniversary of Ramanujacharya, we should gain inspiration from him in our endeavour to foster social unity, to bolster the adage ‘unity is strength’.
Advertisement - Remove
இன்று தொழிலாளிகளுக்கு கிடைத்து வரும் சலுகைகள், மரியாதை இவற்றுக்காக நாம் பாபா சாஹேப் அவர்களுக்குத் தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
You would be aware that for the facilities and respect that workers have earned, we are grateful to Babasaheb.
என் அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து நாம் புத்த பூர்ணிமாவை கொண்டாட இருக்கிறோம்.
My dear countrymen, a few days from now, we shall celebrate Budha Purnima.
நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்பதை காண நாம் 2012-13 முதல் திரும்பி பார்க்க வேண்டும்.
To see how far we have travelled, we should look back to 2012-13.
இதை கருத்தில் கொண்டால், நான் இப்போதும் அதிருப்தியாகிறேன், நாம் நகராட்சி பத்திரை சந்தையை கூட பெற்றிருக்கவில்லை.
In this context, I am disappointed that even now, we do not have a municipal bond market.
இதை அடிப்படையாக கொண்டு, நாம் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.
By that yardstick, we have a long way to go.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading