Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
அதாவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் பெரிய நிறுவனங்களை நாம் பார்த்துக் கொண்ட அதே வேளையில், இந்த சிறிய மற்றும் பயனுள்ள தொழில்களைப் பற்றியும் நாம் சிந்தித்துள்ளோம்.
That is, we took care of MSMEs, cottage industries and big industries on one hand while on the other hand we also thought about these small but useful businesses.
இரு கஜங்கள் இடைவெளி அல்லது சமூக விலகல், ஒரு முகக் கவசம் மற்றும் 20 நொடிகளுக்கு சோப் மூலம் கைகளைக் கழுவுதல் ஆகிய விதிமுறைகளை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
We always have to follow the rules of 'do gaz doori' or social distancing, a mask on the face and washing hands with soap for 20 seconds.
பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
The Prime Minister directed that we must reiterate the need to observe personal hygiene and social discipline in public places.
ஹர்ஷ் வர்தன், "மாண்புமிகு பிரதமரின் தொடர் வழிகாட்டுதலின் கீழ், கோவிட்-19-ஐக் கட்டுப்படுத்த சுகாதார உள்கட்டமைப்பை நாடு முழுவதும் நாம் மேம்படுத்தியுள்ளோம்," என்றார்.
He said, Under the continued guidance of Honble Prime Minister, we have ramped up the public healthcare infrastructure across the country to combat COVID-19.
நாடு முழுவதும் எங்கும் பீதி நிலவவில்லை, உண்மையில் இந்த சவாலை எதிர்கொள்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம், இந்தத் தொற்று நோயை சமாளிப்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.
Nowhere across the country is there is a state of panic, in fact we are committed in facing this challenge and are resolute in overcoming this pandemic.
Advertisement - Remove
மெய்நிகர் தளத்தின் மூலமாக நாம் இன்று சந்திப்பது நல்ல விஷயம்.
The good thing is that today we are meeting through a virtual medium.
நண்பர்களே, பிறருக்கு நாம் பரிசாக அளிப்பது தான் திறன். அனுபவத்துடன் சேர்ந்து திறன் வளர்கிறது.
Friends, Skill is something which we gift to ourselves, which grows with experience.
இந்தத் துறையில் தொழில் திறனை மேம்படுத்த நாம் முயற்சி மேற்கொண்டால், உலகிற்கு லட்சக்கணக்கான கப்பல் அலுவலர்களை உருவாக்க முடியும், நமது நாட்டின் கடலோரப் பகுதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.
If we work towards enhancing the skill in this field, then we can produce and provide lakhs of expert sailors to the world, and can also strengthen the coastal economy of our country.
ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில் அதன் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டத்தின் பேசுபொருளும் கூட பாதுகாப்புக் கவுன்சிலின் முன்னுரிமை குறித்த இந்தியாவின் கருத்தோட்டத்தை எதிரொலிப்பதாகவே அமைந்துள்ளது. கொரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பன்முகத்தன்மை தேவைப்படுகிறது என்றே நாம் கூறியிருந்தோம்.
The theme of the High-Level Segment of the ECOSOC, on the 75th Anniversary of the founding of the UN, also resonates with Indias Security Council priority, wherein we have called for reformed multilateralism in a post-COVID-19 world.
மேலும் அவர் 1,85,000 மெகாவாட் என்ற தேவையைத் தாண்டி 3.7 லட்சம் மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தித் திறனை நாம் அடைந்துள்ளோம் என்றும் பல நாடுகளுக்கும் நாம் மின்சாரம் வழங்கி வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
He said that now we have achieved a capacity of 3.7 lakh megawatt in power generation against a demand of 1 lakh 85 thousand megawatt. We are also supplying power to many countries.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading