Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
பூமியில் வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால் அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவ்வாறே தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம் எனவே இவர்கள் நற்போதனைகளுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்
Does it not dawn upon those who inherited the earth after its former inhabitants that if We wish We will punish them for their sins and set a seal on their hearts so they would not hear
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள் அவர்களுக்கு நாம் அளித்த செல்வத்திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்
maintain the prayer and spend out of what We have provided them
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி தொழுகையைக் கடைப்படித்து ஜகாத்தையும் முறையாக கொடுத்து வருவார்களானால் அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு நம் வசனங்களை விளக்குகிறோம்
Yet if they repent and maintain the prayer and give the zakat then they are your brethren in faith We elaborate the signs for a people who have knowledge
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள் இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் நபியே அவர்களை நீர் அறிய மாட்டீர் நாம் அவர்களை நன்கறிவோம் வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்
There are hypocrites among the Bedouins around you and among the townspeople of Madinah steeped in hypocrisy You do not know them We know them and We will punish them twice then they shall be consigned to a great punishment
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள் என்று அவனிடம் கூறப்பட்டது
So today We shall deliver your body so that you may be a sign for those who come after you Indeed many of the people are oblivious to Our signs
Advertisement - Remove
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால் நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்
If We let man taste a mercy from Us and then withdraw it from him he becomes despondent ungrateful
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம் அவர் அவர்களை நோக்கி நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்
Certainly We sent Noah to his people to declare Indeed I am a manifest warner to you
எனவே தண்டனை பற்றிய நம் கட்டளை வந்துவிட்டபோது நாம் அவ்வூரின் அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம் இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்
So when Our edict came We made its topmost part its nethermost and We rained on it stones of laminar shale
தண்டனைக்குரிய நம் கட்டளை வந்த போது ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம் அநியாயம் செய்தவர்களை பேரிடியின் முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் இறந்து கிடந்தனர்
When Our edict came We delivered Shuayb and the faithful who were with him by a mercy from Us And the Cry seized those who were wrongdoers whereat they lay lifeless prostrate in their homes
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன் தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பிவைத்தோம்
Certainly We sent Moses with Our signs and a manifest authority
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading