Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள் என்று அவனிடம் கூறப்பட்டது
We will save your body on this day so that you may become evidence of Our existence for the coming generations many people are unaware of such evidence
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால் நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்
We grant a favor to the human being and then take it away from him He becomes despairing and ungrateful
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம் அவர் அவர்களை நோக்கி நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்
We sent Noah to his people to give them the clear warning
நபியே உமக்கு இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும் நாம் இதனை உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம் நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் கிட்டும்
That which We have revealed to you Muhammad is news of the unseen This was not known to you and to your people Have patience The pious will triumph in the end
நபியே மேற்கூறப்பட்ட இவை சிற் சில ஊகளில் வரலாறுகள் ஆகும் இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம் இவற்றில் சில இப்போதும் உள்ளன் சில அறுவடை செய்யப்பட்டவை போல் அழிபட்டும் போயின
Such we re the stories of the nations of the past which We tell to you Muhammad Some of them were destroyed and some of them have survived
Advertisement - Remove
குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை
during a single day We have deferred this day for an appointed time
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும் அவருக்கு நாம் ஞானத்தையும் கல்வியையும் கொடுத்தோம் இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்
When he attained maturity God gave him strength wisdom and knowledge Thus do We reward those who do good
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம் இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம் நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்
Thus We settled Joseph in the land to live wherever he wanted We grant a due share of Our mercy to whomever We want and We do not ignore the reward of the righteous ones
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு அவர்கள் அதில் நாள் முழுவதும் தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்தாலும் அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்
Had We opened a door for them in the sky through which they could easily pass
அவர்கள் அவரிடம் வந்து உங்களுக்குச் சாந்தி ஸலாமுன் உண்டாவதாக என்று சொன்ன போது அவர் நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம் என்று கூறினார்
who came to him saying Peace be with you Abraham said We are afraid of you
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading