Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
திடமாக நீர் கண்ட கனவை மெய்ப்படுத்தினீர் நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்
Thou hast already fulfilled the vision thus indeed do We reward those who do right
ஆயினும் நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்
And We ransomed him with a momentous sacrifice
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்
Thus indeed do We reward those who do right
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம் மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள் அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்
We blessed him and Isaac but of their progeny are some that do right and some that obviously do wrong to their own souls
மேலும் மூஸா ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்
Again of old We bestowed Our favour on Moses and Aaron
Advertisement - Remove
மேலும் நாம் அவர்களுக்கு உதவி செய்தோம் எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்
And We helped them so they overcame their troubles
ஆனால் அவர் நோயுற்றிருந்த நிலையில் நாம் அவரை மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி வெட்ட வெளியில் போட்டோம்
But We cast him forth on the naked shore in a state of sickness
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம் அதற்கு அவர்கள் சாட்சிகளா
Or that We created the angels female and they are witnesses thereto
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம் அப்போது அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் உதவி தேடிக் கூக்குரலிட்டனர்
How many generations before them did We destroy In the end they cried for mercy when there was no longer time for being saved
ஆகவே நாம் அவருக்கு அக் குற்றத்தை மன்னித்தோம் அன்றியும் நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய அந்தஸ்தும் அழகிய இருப்பிடமும் உண்டு
So We forgave him this lapse he enjoyed indeed a Near Approach to Us and a beautiful place of Final Return
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading