Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
ஆனால் நாம் இப்போது சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம்.
But now we live in independent India.
ஏன் நாம் கிராமத்துக் குளங்களின் மண்ணைப் பயன்படுத்தலாமே!
Why should we not use Ganeshji idols made of the clay from the village pond.
இந்திய தாயாக நாம் கருதும் நம் தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள ஒற்றுமை உணர்வு, தானாகவே சர்தார் வல்லபாய் பட்டேலை நினைவுகூறச்செய்யும்.
It is but natural for us to solemnly remember SardarVallabhbhai Patel as we exalt the spirit of unity that binds our Nation, our Mother India.
இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று மேலும் ஒரு சிறப்பு சேரவுள்ளது. அன்றைய தினம் நாட்டின் ஒற்றுமை சிலையை நாம் அர்ப்பணிப்பதே சர்தார் பட்டேலுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.
The 31st of October this year will be special on one more account- on this day, we shall dedicate the statue of unity of the nation as a true tribute to Sardar Patel.
எனதருமை சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் நேற்று “காலாட்படை தினத்தை” கொண்டாடினோம்.
My dear brothers & sisters, we celebrated ‘Infantry Day’ yesterday.
Advertisement - Remove
இந்நாளை எதற்காக காலாட்படை தினமாக நாம் கொண்டாடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
But, do you know why we Indian citizens commemorate this day as Infantry Day?
எனதருமை நாட்டு மக்களே, “மனதின் குரல்” நிகழ்ச்சியில் சமுதாயத்திற்காக அளப்பரிய பங்காற்றிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றி நாம் குறிப்பிட்டோம்.
My dear countrymen, in “Mann Ki Baat”, we talk about those persons and institutions who make extra-ordinary contribution for the society.
நமது மூலதனம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை மேலும் வலுப்படுத்த கடந்த ஆண்டு இரட்டை வரி விலக்கு தவிர்ப்பு ஒப்பந்தத்தை நாம் திருத்தினோம்.
Last year, to boost our capital and investment linkages, we have revised the Double Taxation Avoidance Agreement.
அனைவரின் நலனையும் உறுதிப்படுத்த நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம் என்று நெருக்கடியான இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
I assure the countrymen that in this hour of crisis we shall leave no stone unturned to ensure the wellbeing of all.
சம்பரான் சத்தியாக்கிரகம், சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடவிருக்கிறோம்.
This year we are also commemorating the centenary of Champaran Satyagrah and the Sabarmati Ashram.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading