Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம் ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும் நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள்
Certainly we have drawn for mankind in this Quran every kind of parable Indeed if you bring them a sign the faithless will surely say You are nothing but fabricators
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது பற்றி வஸிய்யத்துச் செய்து போதித்தோம் அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக கர்ப்பத்தில் அவனை சுமந்தாள் இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது
We have enjoined man concerning his parents His mother carried him through weakness upon weakness and his weaning takes two years Give thanks to Me and to your parents To Me is the return
மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் தீய மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது
Had We wished We would have given every soul its guidance but My word became due against the faithless Surely I will fill hell with all the guilty jinn and humans
இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும் அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும் இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா நிச்சயமாக இதில் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன இதற்கு இவர்கள் செவிசாய்க மாட்டார்களா
Does it not dawn upon them how many generations We have destroyed before them amid the ruins of whose dwellings they walk There are indeed signs in that Will they not then listen
நபியே நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்
O Prophet Indeed We have sent you as a witness as a bearer of good news and as a warner
Advertisement - Remove
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை நாம் கொடுத்தோம் நன்றி மறந்து நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் இத்தகைய கூலியைக் கொடுப்போமா
We requited them with that for their ingratitude Do We not requite ingrates
இன்னும் அவர்களுக்கிடையிலும் நாம் பரக்கத்து அவற்றில் செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் வழியில் தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் போக்குவரத்துப் பதைகளையும் அமைத்தோம் அவற்றில் இரவுகளிலும் பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள் என்று கூறினோம்
We had placed between them and the towns which We had blessed hamlets prominent from the main route and We had ordained the course through them Travel through them in safety night and day
இன்னும் நபியே நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி வேறெவ்வாரும் அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்
We did not send you except as a bearer of good news and warner to all mankind but most people do not know
அன்றியும் அச்சமூட்டி எச்சிரிப்போரை நாம் எந்த ஓர் ஊருக்கு அனுப்பிய போதும் அங்கிருந்த செல்வந்தர்கள் நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அதை நிரரிக்கின்றோம் என்று கூறாமல் இருக்கவில்லை
We did not send a warner to any town without its affluent ones saying We indeed disbelieve in what you have been sent with
எனினும் இதற்கு முன் நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை உமக்கு முன்னர் நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை
though We did not give them any scriptures that they might have studied nor did We send them any warner before you
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading