Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாகத் தோன்றுமாறு செய்தோம் எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்
We have made those who do not believe in the Hereafter feel their actions appear good to them so they wander blindly
ஆனால் நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம் அவருடைய மனைவியைத் தவிர ஈமான் கொள்ளாமல் பின்தங்கி அழிந்து விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்
So We delivered him and his family except his wife We ordained her to be one of those who stayed behind
இன்னும் நாம் அவர்கள் மீது கல் மழை பொழியச் செய்தோம் எனவே எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது
and We pelted them with torrential rain How dreadful that rain was for those who had been warned
நாம் முன்னதாகவே அவரைச் செவிலித்தாய்களின் பாலருந்துவதை தடுத்து விட்டோம் அவருடைய சகோதரி வந்து கூறினாள் உங்களுக்காக பொறுப் பேற்று அவரைப் பாலூட்டி வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்
We had already made him refuse all wet nurses So his sister said to them Shall I tell you of a family who will bring him up for you and take good care of him
இன்னும் அவர் வாலிபமடைந்து பக்குவ நிலை பெற்றபோது நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியைம் அளித்தோம் இவ்வாறே நல்லோருக்கு நாம் நற் கூலி வழங்குகிறோம்
When Moses reached full manhood and maturity We bestowed upon him wisdom and knowledge this is how We reward those who do good
Advertisement - Remove
இன்னும் முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்குத் தவ்றாத் வேதத்தைக் கொடுத்தோம் மனிதர் சிந்தித்து உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும் நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் அது இருந்தது
After We had destroyed the earlier generations We gave Moses the Book to give men insight and as guidance and a blessing for people so that they might take heed
எனினும் அவர்களுக்குப் பின் நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம் அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்
We brought into being many generations who lived long lives nor did you live among the people of Midian and recite our revelations to them it is We who send messengers
இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்
Those to whom We gave the Book before this believe in it the Quran
அப்போது நாம் அவரையும் அவருடன் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம் மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்
But We saved him and those who were with him in the Ark and made the event a sign for mankind
இன்னும் நாம் மனிதர்களை நம் ரஹ்மத்தை ருசிக்க அனுபவிக்கச் செய்தால் அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள் ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்
When We give mankind a taste of Our blessing they rejoice therein but if they encounter tribulation because of their own actions they fall into despair
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading