Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
அவர்களது செயல்களை முன்னெடுத்து்ச செல்வதற்கு இந்தக் கடமையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
In order to take them forward, we should move forward with this duty.
தனிநபராக அல்லது சமூகமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வு யோகாவில் உள்ளது.
In Yoga, we have the perfect solution to the problems we face, either as individuals or in our society.
யோகாவின் நிலைகள் மற்றும் மூச்சுப் பயிற்சியை நாம் அன்றாடம் செய்துவந்தால், நல்ல ஆரோக்கியத்தை பெறுவதுடன் நாம் பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
We can protect ourselves from several diseases in addition to having a good heath if we daily practice the poses and breathing exercise of Yoga.
நாம் நோய்தடுப்பு சுகாதாரம் தொடர்பாக எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறோமோ அந்த அளவுக்கு தனிநபருக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி, சமுதாயத்துக்கும் சரி ஆதாயம் ஏற்படும்.
And, the more we become aware about preventive health care, the more beneficial will it be for the individuals, the family and the society.
இதில், 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவை உருவாக்குவதில், நமது பங்களிப்பு இலக்கை நாம் அனைவரும் நிர்ணயிக்க வேண்டும்.
He said that a spirit should be created, whereby we all set targets for our contribution to India, by 2022.
Advertisement - Remove
நீங்கள் தான் எனது குழு. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று தலைமைச் செயல் அதிகாரிகளிடம் பிரதமர் கூறினார்.
You are my team, and we need to work together to take India forward, the Prime Minister told the CEOs.
நண்பர்களே, ஆச்சார்ய எஸ்.என். போஸ் அவர்களின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளன.
Friends, we have a lot to learn from the life and works of Acharya S. N. Bose.
ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளோம்.
For one reason or another, we have confined ourselves into isolation.
நாம் நம்முடைய உண்மையான திறனை எட்டவும் இந்திய அறிவியலை அதன் சரியான உயர்வுக்குக் கொண்டு செல்லவும் நாம் முடங்கிப் போகாமல் தப்பிக்கும் குவாண்டம் பொருளைப் போல் இருக்க வேண்டும்.
To reach our true potential and to take Indian science to its rightful glory, we should be like a quantum particle that escapes its confinement.
நண்பர்களே, பல்வேறு காரணங்களுக்காக நாம் நமது முதலாவது தொழில் புரட்சியை தவறவிட்டோம்.
Friends, for various reasons, we missed the first Industrial revolution.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading