Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
கல்வியறிவு பெற்ற மாபெரும் இளைஞர் சக்தி நம்மிடம் இருக்கும் நிலையில், அவர்களின் செயல் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அறிவு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான மையமாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டியதே இன்றைய தேவையாகும்.
As we have the advantage of one of the largest educated youth force, the need of the hour is tap their creative potential to the optimum to make India a leading knowledge and innovation hub.
அதே நேரத்தில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தனித்திறனுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, புதுமையான தொழில்முனைவை ஊக்குவிப்பது ஆகியவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
At the same time, we need to focus on skill training, skill upgradation and promote innovative entrepreneurship to meet the demands of various sectors, including agriculture.
நமது இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மாறுவதற்கு அனுமதிக்காமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாறுவதற்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தர வேண்டியதும் அவசியமாகும்.
We have to provide our youth with wherewithal to make them job creators instead of allowing them to end up as job seekers.
நாம் இப்போது அடைந்துள்ள உயரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் திருப்தியடைந்துவிடக்கூடாது.
We must never be complacent and be satisfied with what we have achieved.
உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை நாம் அதிகப்படுத்தியுள்ள போதிலும், தொழில் சார்ந்த உயர்கல்வியின் தரம் அதிகம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.
Though we have expanded the number of higher education institutions, the quality of higher professional education, remains a major concern.
Advertisement - Remove
நீண்ட காலமாக நாம் விஷ்வ குருவாக இருந்து வருகிறோம்.
For ages we have been the Vishwa Guru.
நாம் நமது அறிவினை உலகெங்கும் பகிர்ந்துள்ளோம். மேலும், டக்ஸிலா மற்றும் நாலந்தா போன்ற நமது பல்கலைக்கழகங்களுக்கு உலகெங்கிலும் இருந்து அறிஞர்கள் வருகை தந்துள்ளனர்.
We have shared our knowledge with the wider world and received their scholars in our Universities like Texila and Nalanda.
எனதருமை சகோதர, சகோதரிகளே, காடுகள் மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படுவதுதான் தற்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது.
My dear sisters and brothers, A grave challenge we face today is the destruction of forests and the loss of species.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் “இந்தியாவின் கனவுகள், இந்தியாவுக்கு மட்டுமல்ல, நமது முன்னேற்றத்திற்கு பணியாற்றும் அதே வேளையில், நமது நெருங்கிய நண்பர்கள், அண்டைநாடுகளிடமிருந்து பெறும் ஆதரவை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.
Speaking on the occasion, the President said that Indias dreams are not for India alone. As we work for our progress, we remain deeply conscious of the support we draw from our close friends and our close neighbours.
பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மொழியில் பேசிய அந்த இந்தியர்களை நாம் மன்னிக்க வேண்டுமா என்ன?
Should we forgive those Indians who talk in a language and tone that makes Pakistan happy
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading