Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க நாம் இதைச் செய்யவேண்டும்.
We have to do this in order to create opportunities for our youth.
சர்வதேச சிறந்த நடைமுறைகள் நோக்கி நாம் முன்னேறுவதை நீங்கள் காணலாம்.
You can see that we are moving closer to global best practices.
நாளுக்கு நாள் நாம் உலகத்தோடு அதிகமாக ஒன்றிணைந்து வருகிறோம்.
Day by day we are getting more and more integrated with the world.
அரசாங்க அளவில், நமது வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகும் ஊரக மற்றும் நகர மக்களையும் சேர்த்ததாக இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
At the Government level, we have to ensure that our growth process is inclusive and embraces both rural and urban communities.
அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற லட்சியத்துடன் நாம் பாடுபடும்போது குரு ரவிதாஸ் அவர்கள் லட்சியமான மனிதகுலத்திற்கு குறிப்பாக ஏழைகளுக்கு ஆற்றும் சேவையால் எழுச்சியூட்டப்படுகிறோம்.
When we work with the motto of ‘Sabka Saath, Sabka Vikas’ we are deeply motivated by Guru Ravidas Ji’s emphasis on serving every human, especially the poor.
Advertisement - Remove
உலகம் முழுவதும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிட்ட பிரதமர், இந்தி உட்பட பிற இந்திய மொழிகள் கொண்டு நாம் மொத்த உலகுடன் இணையலாம் என்று உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார்.
Referring to his experiences around the world, the Prime Minister assured all the members that we can connect with the whole world with the help of all the Indian languages including Hindi.
வியாபார ரீதியில் நாம் பயன்படுத்தக் கூடிய ஏராளமான எழுச்சியான கண்டுபிடிப்புகள் இருக்கின்றன.
There are many such exciting discoveries being made that we can apply through enterprise.
நமது பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் அடிப்படையில் நாம் கவனம் செலுத்தினால், ஆசிரியர்கள் மூலமாக எல்லா அற்புதங்களும் நடக்க முடியும்.
If we focus on the foundation, in our schools and colleges and through teachers all miracles can happen.
வரவிருக்கும் நாட்களில், நாம் அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் இந்த இடம் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடிய ஆதார சுருதியாக, தன்னைக் கரைத்துக் கொண்டு உண்மையைக் கண்டறியும் இடமாக மாறவிருக்கிறது.
In the times to come, the place where we have gathered is going to be a source of inspiration for all, a place to immerse one’s self and discover truth. ये स्‍थान सबको शिवमय होने के लिए प्रेरित करता रहेगा।
சரியான ஊக்கத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறை வளர்த்தலையும் நாம் கிடைக்கச் செய்தால் மனிதகுலம் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகளை அளிக்கும் உலகத் தலைவர்களாக வரும் திறன் நமது இளைஞர்களுக்கு உள்ளது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
It is my firm belief that if we provide the right encouragement and a nurturing ecosystem, our youth has the ability to become global leaders in providing solutions to the challenges facing humanity.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading