Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நாம் அதனை நினைவூட்டுவதாகவும் பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்
We have made it as a reminder of hell and as a utility for travellers in the jungle
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே நாம் அவர்களைச் சோதித்தோம் அத் தோட் டத்திற்குடையவர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்
We have indeed tested them the way We had tested the owners of the garden when they swore that they would reap its harvest the next morning
ஆனால் அவர்கள் அதை தோட்டத்தை அழிந்து போன நிலையில் கண்ட போது நிச்சயமாக நாம் வழி தவறி வேறு தோட்டத்திற்கு வந்து விட்டோம் என்று கூறினார்கள்
Then when they saw it they said We have indeed strayed
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் அதுபற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக என ரஸூலாக அனுப்பினோம்
Indeed We sent Nooh towards his people saying that Warn your people before the painful punishment comes upon them
நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம் அது கடுமையான காவலாளிகளாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்
And we reached the sky so we found it strongly guarded and filled with comets
Advertisement - Remove
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும் அரிகண்டங்களையும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்
We have indeed kept prepared chains and shackles and a blazing fire for the disbelievers
முன்னோர்களில் குற்றவாளிகளை நாம் அழிக்கவில்லையா
Did We not destroy the earlier people
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா
Did We not create you from an abject fluid
பூமியை உங்களை அணைத்து இடம் தந்துக் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா
Did We not make the earth a storehouse
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா
Did We not make the earth a bed
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading