Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது அவர்களுக்கு முதலில் எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் பின்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை நம் வேதனையைக் கொண்டு அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம் அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்
Then when they forgot that whereof they had been reminded We opened unto them the gates of all things till even as they were rejoicing in that which they were given We seized them unawares and lo they were dumbfounded
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும் இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும் இவர்களுடைய சதோதரர்களிலிருந்தும் பலரை நாம் தேர்ந்தெடுத்து அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்
With some of their forefathers and their offspring and their brethren and We chose them and guided them unto a straight path
நீர் பல வேதங்களிலிருந்து காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் நமது வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்
Thus do We display Our revelations that they may say unto thee Muhammad Thou hast studied and that We may make it clear for people who have knowledge
மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம் அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள் இதை அவர்கள் உணருவதில்லை
And thus have We made in every city great ones of its wicked ones that they should plot therein They do but plot against themselves though they perceive not
பாவிகள் வாழ்ந்து வந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம் நமது வேதனை அவர்களைத் திடீரென இரவிலோ அல்லது களைப்பாறுவதற்காகப் பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது
How many a township have We destroyed As a raid by night or while they slept at noon Our terror came unto them
Advertisement - Remove
ஆகவே பூரணமாக நாம் அறிந்திருக்கிறபடி அது சமயம் அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம் அவர்கள் செய்ததை விட்டும் நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை
Then verily We shall narrate unto them the event with knowledge for We were not absent when it came to pass
எனவே நாம் அவரையும் அவருடைய மனைவியைத்தவிர அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம் அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்
And We rescued him and his household save his wife who was of those who stayed behind
பின்னர் நாம் அவர்களுடைய துன்ப நிலைக்குப் பதிலாக வசதிகளுள்ள நல்ல நிலையில் மாற்றியமைத்தோம் அதில் அவர்கள் செழித்துப் பல்கிப் பெருகிய போது அவர்கள் நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன என்று அலட்சியமாகக் கூறினார்கள் ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென வேதனையைக் கொண்டு பிடித்தோம்
Then changed We the evil plight for good till they grew affluent and said Tribulation and distress did touch our fathers Then We seized them unawares when they perceived not
ஆகவே அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால் அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்
Therefore We took retribution from them therefore We drowned them in the sea because they denied Our revelations and were heedless of them
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ அத்தகைய நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்
And as for those who make men keep the Scripture and establish worship lo We squander not the wages of reformers
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading