Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாகிரகம் அளித்துள்ள உத்வேகத்தின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்களை ஒன்று திரட்டுவதில் நாம் வெற்றியடைந்துள்ளோம்.
Taking inspiration from Gandhiji who had organized satayagrahis, we have succeed to mobilize Swatchagrahis.
வேண்டாமா? என்ற குழப்பத்திலிருந்து நாம் வெளிவருகிறோம். இந்த விஷயத்தில் இரண்டு வகையான சிந்தனைக்கே இடமில்லை.
So, we will come out of the confusion over whether we should organize international level events in the country's capital or not whether we should invite people from all over the world
எனினும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தத் திசையில் நாம் எப்போதுமே சிந்தித்ததில்லை.
However, we have never thought in this direction for years.
தற்போதைய நிலவரத்தின்படி, கைபேசிகளை நாம் ஏற்றுமதி செய்வது மட்டுமின்றி, 80 சதவீத கைபேசிகளை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தியும் செய்து வருகிறோம்.
Now according to the current scenario, we are not only exporting mobile phones but also manufacturing 80 of the mobiles within the country.
புதிய இந்தியாவின் இளைஞர்களின் கனவுகளுக்கு உத்வேகமூட்ட அனைத்து வகையான முயற்சிகளின் மூலம் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றே நான் நம்புகிறேன்.
I believe that we all will work together with all our efforts to give impetus to the dreams of youngsters of New India.
Advertisement - Remove
எத்தகைய கனவுகளுடன் நாம் தொடங்கினோமோ, அதே வேகத்தில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றே நான் நம்புகிறேன். மாறிக் கொண்டேயிருக்கும் இந்த உலகத்தில், உலகப் பொருளாதாரத்தில், பொருத்தமானதாக மட்டுமின்றி ஒரு தலைவராகவும் கூட தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும்.
I believe that the dreams with which we have started, India must move forward by projecting herself as not only relevant but also a leader in this ever-changing world and global economy.
இதுதவிர, முன்னர் நிலைமை எப்படி இருந்தது என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்.
Otherwise, we are all aware of the situation that existed earlier.
இதுபோன்ற எத்தகைய வெற்றிகளை நாம் பெற்றிருந்தாலும், அது அரசாங்கத்தின் முயற்சிகளின் காரணம் மட்டுமல்ல, பொதுமக்களின் பங்களிப்பாலும்தான்.
Whatever success we have got with this, is not only because of the efforts of the government but more so because of public participation.
நாம் இதுபற்றி இராமாயணத்தில் கூறக் கேட்டிருக்கிறோம். அணில் ஒன்று ராமபிரானின் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ராமசேது அமைக்க உதவியது என்று.
We have been listening about this thing in Ramayan that a squirrel got associated with Lord Ram in the work for construction of Ram Setu (Bridge of Ram).
அரசு எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும், எவ்வளவு பணத்தை செலவழித்தாலும், மக்களின் பங்கேற்பு இல்லாவிட்டால், நாம் விரும்பும் முடிவை எட்ட இயலாது.
No matter, the government may take any number of initiatives, no matter how much money it may spend but unless there is peoples participation in it, we cannot get the result that we want.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading