Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம் மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான் என்று கூறினார்கள்
They said We will try to win him from his father that we will surely do
நபியே இது நீர் அறியாத மறைவான செய்திகளில் உள்ளதாகும் இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம் அவர்கள் கூடிச் சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை
This is of the tidings of the Unseen which We inspire in thee Muhammad Thou wast not present with them when they fixed their plan and they were scheming
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு அவர்கள் அதில் நாள் முழுவதும் தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்தாலும் அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்
And even if We opened unto them a gate of heaven and they kept mounting through it
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம் அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்
And we gave them Our revelations but they were averse to them
அவர்களிலிருந்து சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர் அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம் ஆனால் உம் அன்பென்னும் இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்
Strain not thine eyes toward that which We cause some wedded pairs among them to enjoin and be not grieved on their account and lower thy wing in tenderness for the believers
Advertisement - Remove
நபியே முன் வேதங்களை பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் வேதனையை இறக்கியவாறே
Such as We send down for those who make division
நபியே இவர்கள் இழிவாகப் பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்
We ll know We that thy bosom is oppressed by what they say
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்
With clear proofs and writings and We have revealed unto thee the Remembrance that thou mayst explain to mankind that which hath been revealed for them and that haply they may reflect
ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் சன்மார்க்கத்திற்கு இணக்கமான நற் செயல்களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை இவ்வுலகில் மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம் இன்னும் மறுமையில் அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்
Whosoever doeth right whether male or female and is a believer him verily we shall quicken with good life and We shall pay them a recompense in proportion to the best of what they used to do
நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே இறைவனல்லன் என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம் எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ அவனுடைய மொழி அரபியல்லது அன்னிய மொழியாகும் ஆனால் இதுவோ தெளிவான அரபி மொழியாகும்
And We know well that they say Only a man teacheth him The speech of him at whom they falsely hint is outlandish and this is clear Arabic speech
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading