Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம் இவ்வாறாக உங்களுக்கு முன்னருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது
so We destroyed those who were mightier in courage than they And the example of the ancients has passed away
அல்லது அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா
Or have We given them a Book before this which they hold fast to
ஆகவே நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் எனவே இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக
So We took vengeance upon them and see how the end was of those who lied
எனவே உம்மை நாம் இவ்வுலகை விட்டும் எடுத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்
Even if We take you away We shall take vengeance upon them
அல்லது நாம் அவர்களுக்கு எச்சரித்து வாக்களித்துள்ளதை வேதனையை நீர் காணும் படிச் செய்வோம் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்
or We show you a part of that which We have promised them for indeed We have power over them
Advertisement - Remove
பின்னர் அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் அன்றியும் அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்
And when they angered Us We took vengeance on them and drowned all of them
இன்னும் நாம் அவர்களை அழிந்து போன முந்தியவர்களாகவும் பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்
and We made them a thing of the past and We made them an example to later people
நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம் நிச்சயமாக அதன் மூலம் அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்
that We sent down during a Blessed Night We are ever warning
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும் நாம் நிச்சயமாக தூதர்களை அனுப்புபவர்களாக இருந்தோம்
an order from Us We are ever sending
ஒருநாள் நாம் உங்களைப் பெரும் பிடியாகப் பிடிப்போம் நிச்சயமாக அந்நாளில் நாம் பழி தீர்ப்போம்
But on that Day We will assault them most mightily and then We shall revenge
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading