Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
இதே போன்று நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும் உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும் இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்
As We have sent a Messenger from your own people to show you evidence about Me to purify you from sins to teach you the Book give you wisdom and instruct you in that which you did not know
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நன்மாராயங் கூறுவீராக
We shall test you through fear hunger loss of life property and crops Muhammad give glad news to the people who have patience
சந்தேகமில்லாத அந்த இறுதி நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது அவர்களுடைய நிலை எப்படியிருக்கும் அவர்கள் தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
What will happen to their belief when We bring them together on the Inevitable Day when every soul will be justly recompensed for its deeds
மேலும் நாம் அவர்களைப் பார்த்து நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள் என்று கட்டளையிட்டிருப்போமானால் அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால் அது அவர்களுக்கு நன்மையாகவும் அவர்கள் நம்பிக்கையை மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்
Had We commanded them to kill themselves or abandon their homes only a few of them would have done it If they had done what they had been advised to do it would have strengthened their faith
காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்
Muhammad had We sent you a Book on paper the unbelievers would have touched it with their hands but would still have said It is no more than plain sorcery
Advertisement - Remove
இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா என அவர்கள் கூறுகின்றனர் அவ்வாறு நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் அவர்களுடைய காரியம் முடிக்கப்பட்டிருக்கும் பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது
They have said Why has not an angel come to him Muhammad Had We sent an angel to them the matter would have inevitably been out of their hands and they would have been given no more time
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும் இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும் இவர்களுடைய சதோதரர்களிலிருந்தும் பலரை நாம் தேர்ந்தெடுத்து அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்
From their fathers descendants and brothers We chose certain people and guided them to the right path
இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும் அதிகாரத்தையும் நபித்துவத்தையும் கொடுத்தோம் ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்
These we re the people to whom We gave the Book Authority and Prophesy If some people do not accept Our guidance it should not grieve you Muhammad for We have made others who accept and protect Our guidance
மேலும் நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்
We will turn their hearts and vision away from a miracle they did not have faith in miracles at the first time and We will leave them blind in their rebellion
மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம் அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள் இதை அவர்கள் உணருவதில்லை
In every town We have placed some sinful leaders who always make evil plans These plans will only work against their own souls but they do not realize this
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading