Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நண்பர்களே, நாம் தொடர்ந்து பொறுமையாகவும், விதிமுறைகளைப் பின்பற்றியும் வந்தால், கொரோனோ போன்ற பெருந்தொற்று நோயையும் நம்மால் முறியடிக்க முடியும். இந்த நம்பிக்கையில், நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
Friends, if we continue to be patient and follow rules, we will be able to defeat even a pandemic like Corona.With this faith and trust, I seek your support for 7 thingsin the end.
போலியோ மற்றும் தட்டம்மையை ஒழித்ததைப் போல இந்த வைரசையும் ஒழிப்பதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்'' என்று கூறினார்.
Harsh Vardhan said We are meeting in troubled times and we have to work together to eradicate this virus as we eradicated polio and smallpox earlier.
இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம்'' - என்று அவர் கூறினார்.
We can and we will defeat this Virus, he said.
இந்தத் தருணத்தில் சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், நிர்வாக அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் போன்றோருக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டும் என திரு.நக்வி தெரிவித்தார். இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நம்முடைய பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பணியாற்றுகின்றனர்.
On the occasion, Shri Naqvi said that we should cooperate with health workers, security forces, administrative officers, sanitation workers they are working for our safety and well-being even by putting their own life at risk in this Corona pandemic.
நாடுகள் அல்லது சமூகங்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நின்ற, வரலாற்றின் முந்தைய தருணங்களைப் போலல்லாமல், இன்று நாம் ஒரு பொதுவான சவாலை ஒன்றுபட்டு எதிர்கொள்கிறோம்.
Unlike previous moments in history, when countries or societies faced off against each other, today we are together facing a common challenge.
Advertisement - Remove
அத்தகைய தீயசக்திகள் குறித்து நாம் கவனத்துடன் இருக்கவேண்டும். அவர்களது இழிவான பொய்த் தகவல் பிரச்சாரத்தை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
We should remain cautious of such evil forces and we need to work united to defeat their nefarious misinformation propaganda.
தவறான தகவல்களை உருவாக்கும் நோக்கத்துடனான எந்த ஒரு போலிச் செய்தி மற்றும் சதிச்செயல்கள் குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று திரு நக்வி தெரிவித்தார்.
Shri Naqvi said that we should remain cautious of any type of fake news and conspiracies aimed at creating misinformation.
சுய சார்போடும் தன்னிறைவோடும் நாம் இருக்க வேண்டும் என்று அது நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.
It has taught us that we have to be self-reliant and self-sufficient.
நெருக்கடியான காலத்தில் உண்மையான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறிய பிரதமர், சுயசார்பு என்ற மிகப் பெரிய பாடத்தை இப்போது நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
Prime Minister said that true lessons can be learned during crises and the present times have taught us the biggest lesson of self-reliance.
எனதருமை நாட்டுமக்களே, இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போரிலே நாம் பங்கெடுக்கும் இந்த காலகட்டம், நமது வாழ்க்கை, நமது சமூகம், நம்மைச் சுற்றி நடைபெற்றுவரும் சம்பவங்கள் ஆகியவற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை நமக்கு அளித்திருக்கிறது.
My dear countrymen, we feel that during the fight against this pandemic, we have been accorded an opportunity to look at our lives, our society and the happenings around us, with a fresh perspective.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading