Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள் அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள் அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்
Yet there are among those We have created people who lead others to the truth and act justly in its light
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள் அவர்களுக்கு நாம் அளித்த செல்வத்திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்
Who are firm in devotion and spend of what We have given them
அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நாம் நிச்சயமாக இவற்றை முன்னரே கேட்டிருக்கின்றோம் நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம் இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை என்று சொல்கிறார்கள்
When Our messages we re read out to them they said We have heard We could certainly compose writings like them if we choose They are but only tales of long ago
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி தொழுகையைக் கடைப்படித்து ஜகாத்தையும் முறையாக கொடுத்து வருவார்களானால் அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு நம் வசனங்களை விளக்குகிறோம்
But if they repent and are firm in devotion and pay the zakat then they are your brothers in faith We explain Our commands distinctly for those who understand
புகழ் கூற வேண்டாம் நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள் நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும் மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்
Do not make excuses You turned unbelievers after having come to faith If We pardon a section of you for being frivolous We shall punish the other for being guilty of deliberate sin
Advertisement - Remove
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள் என்று அவனிடம் கூறப்பட்டது
We shall preserve your body today that you may be a lesson for those who come after you as many a man is heedless of Our signs
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம் அவர் அவர்களை நோக்கி நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்
We sent Noah to his people and he said I give you a clear warning
நபியே உமக்கு இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும் நாம் இதனை உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம் நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் கிட்டும்
This is news of the Unknown We reveal to you which neither you nor your people knew before So endure with patience The future is for those who keep away from evil and follow the straight path
எனவே தண்டனை பற்றிய நம் கட்டளை வந்துவிட்டபோது நாம் அவ்வூரின் அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம் இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்
So when the decreed moment arrived We turned the habitations upside down and rained upon them stones of hardened lava in quick succession
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன் தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பிவைத்தோம்
We sent Moses with Our signs and full authority
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading