Advertisement - Remove

நாம் - Example Sentences

nām  naam
நாம் சரியான திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.கடினமாக உழைக்கும் மக்களின் அர்த்தமுள்ள முயற்சிகள் காரணமாகவும், உங்களைப் போன்ற திறமையான இளைஞர்களாலும் நாம் வெற்றியை அடைந்து கொண்டிருக்கிறோம்.
We have been moving in the right direction, we have been achieving success due to the meaningful attempts made by the hard working people and due to the talented youth like you.
நாம் இந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் : வேளாண்மைத் துறையில் புதிய சிந்தனைகள், புதிய தொழில்களை எப்படி உருவாக்கலாம் என்று யோசிக்க வேண்டும்.
We should focus our attention on this thing: how can we have new innovations and new start ups in the agriculture sector.
நண்பர்களே, வேளாண்மையை தொழில்நுட்ப மயமாக்குவது மற்றும் தொழில்முனைவோர் போன்ற முனைப்பு கொண்டதாக ஆக்குவது பற்றி நாம் பேசும்போது, அதற்கான திறமையான ஆட்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கும்.
Friends, When we talk about making the agriculture technology led and entrepreneurship driven then the development of quality human resources is a big challenge in itself.
நாம் இங்கே வந்திருப்பது நமது சாதனைகளை விளம்பரப்படுத்த அல்ல. மாற்றத்தை கொண்டு வருவதற்கான நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும், அதற்கென உங்களது ஒத்துழைப்பை கோருவதற்கும் வந்திருக்கிறேன்.
We have not come here to flash our achievements but to accomplish our resolution of bringing about a transformation and to ask for your cooperation.
அன்னை விந்தியாவாசினியின் பிரசாதத்தில் ஒரு தானியத்தைக் கூட நாம் எப்படி வீணாக்க விடமாட்டோமோ அதே போல, இந்த தண்ணீரில் ஒரு சொட்டு கூடவீணாக்க விடக் கூடாது. அன்னையின் பிரசாதத்தை போல வீணாக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
Just like we don't let even a single grain of mother Vindhyavasini'sprasad to go waste, we must not let even a single drop of the water that we have received in the form of mother'sprasad to go waste.
Advertisement - Remove
நாம் அனைவரும் இதற்காக பாடுபடுவதுடன், அயராத முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
We must strive for it yet again and we will make relentless efforts.
உலகத்தை இந்த நோக்கத்தோடுதான் நாம் அணுகுகிறோம். உலகின் மற்ற நாடுகளோடு பயணிக்க விரும்புகிறோம்.
We have been going to the world with this intention and we have been taking along the countries of the world.
நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் ஏதாவது ஒன்றை கற்றுள்ளோம். நமது திறன்களுக்கு ஏற்ப ஒருவரையொருவர் ஆதரித்து உதவி செய்துள்ளோம்.
We all have learned something or some other thing from each other and we have supported and assisted each other too as per our capabilities.
அந்த வீரர்களின் பணி மேம்பாட்டுக்கும் தனிப்பட்ட தேவைகளுக்கும் உதவுவதன் மூலம், நமது சுதந்திரப்போராட்டத்தின் கோட்பாடுகளை நாம் உறுதி செய்கிறோம்.
As we improve their professional and personal conditions, we live up to the principles of our freedom struggle.
காட்டிய உணர்வு அடிப்படையிலும் இந்தியாவின் பாரம்பரிய அடிப்படையிலும் தேக ஆரோக்கியத்திற்கு யோகா பயிற்சியின் சிறப்பையும் வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
In the spirit of Gandhiji and the spirit of India, we share the practice of yoga for health and well-being, and using technology for development.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading