Advertisement - Remove

நாம் - Example Sentences

Popularity:
Difficulty:
nām  naam
நபியே இவர்கள் இழிவாகப் பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்
And We already know that your breast is constrained by what they say
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்
We sent them with clear proofs and written ordinances And We revealed to you the message that you may make clear to the people what was sent down to them and that they might give thought
இன்னும் நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம் நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் எனக் கட்டளையிட்டோம்
And We gave Moses the Scripture and made it a guidance for the Children of Israel that you not take other than Me as Disposer of affairs
எவன் நேர்வழியில் செல்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான் எவன் வழி கேட்டில் செல்கின்றானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான் நிச்சயமாக ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான் நம் தூதரை அனுப்பாத வரையில் எவரையும் நாம் வேதனை செய்வதில்லை
Whoever is guided is only guided for the benefit of his soul And whoever errs only errs against it And no bearer of burdens will bear the burden of another And never would We punish until We sent a messenger
நபியே நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட இம்மையில் மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக எனினும் மறுமை வாழ்க்கை பதவிகளிலும் மிகப் பெரியது மேன்மையிலும் மிகப் பெரியதாகும்
Look how We have favored in provision some of them over others But the Hereafter is greater in degrees of difference and greater in distinction
Advertisement - Remove
நபியே அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றிவில்லை என்று தங்களுக்குள் அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்
We are most knowing of how they listen to it when they listen to you and of when they are in private conversation when the wrongdoers say You follow not but a man affected by magic
இன்னும் நினைவு கூர்வீராக நாம் மலக்குகளிடம் ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள் என்று கூறிய போது இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள் அவனோ களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும் என்று கூறினான்
And mention when We said to the angles Prostrate to Adam and they prostrated except for Iblees He said Should I prostrate to one You created from clay
நபியே நீர் கூறும் பூமியில் மலக்குகளே வசித்து இருந்து அதில் அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து நம் தூதராக இறக்கியிருப்போம் என்று
Say If there we re upon the earth angels walking securely We would have sent down to them from the heaven an angel as a messenger
ஆகவே ஃபிர்அவ்ன் அந்நாட்டை விட்டு மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும் விரட்டிவிட நாடினான் ஆனால் நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்
So he intended to drive them from the land but We drowned him and those with him all together
நபியே இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம் இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம் அவ்விரண்டிற்கும் இடையில் தானிய விவசாயத்தையும் அமைத்தோம்
And present to them an example of two men We granted to one of them two gardens of grapevines and We bordered them with palm trees and placed between them fields of crops
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading