Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த ஆண்டு ஹேக்கத்தானை விட, இந்த ஆண்டு ஹேக்கத்தானில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பற்றி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
The Prime Minister expressed his happiness over the increase in the number of participants in the hackathon as compared to the hackathon last year.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
About one crore houses have been built in the last three years.
கடந்த 8 மாதங்களில் 87,000 வீட்டுக் கடன்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதுடன் 40,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒப்புதலுக்கான பரிசீலனையில் உள்ளன.
Nearly 87,000 Housing Loans have been sanctioned in last 8 months under the Scheme and over 40,000 applications are under consideration for approval.
ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜனநாயக முறையிலும் சிறந்த மற்றும் வேகமாக ஆளுமை முறையை கொண்டுவர முடியும் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம்.
But we have seen in the last two and a half years that it is possible to deliver quick results in a democratic set up as well.
புது தில்லியில் உள்ள இந்தியா டுடே குழுமம் ஏற்பாடு செய்திருந்த 2015 ஆம் ஆண்டுக்கான சஃபைகிரி உச்சி மாநாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், கடந்த ஒராண்டுக்கும் மேல் இந்த இயக்கத்தில் பலர் பங்கேற்றுள்ளனர் என்று கூறினார்.
In his remarks at the Safaigiri Summit and Awards 2015, organized by the India Today group, the Prime Minister said that over the last one year, a lot of people had contributed towards this vision.
Advertisement - Remove
கடந்த 3 ஆண்டுகளில் எட்டு பசிபிக் தீவுகள் நாடுகளிலிருந்து 43 பெண்களுக்கு சூரிய எரிசக்தி திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
During the last three years, India has trained 43 rural women from 8 island countries as solar engineers.
கடந்த சில ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு உலக வளர்ச்சிக்கான எந்திரமாக செயல்பட்டு வருகிறது.
Since last few years BRICS has been the engine of Global Growth.
கடந்த 10 ஆண்டுகளுக்குள் நமது வர்த்தகம் இரு மடங்காக உயர்ந்து 70 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது.
In less than a decade, our trade has more than doubled to over 70 billion dollars.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 25,000 இளைஞர்களுக்கு இந்தியாவில் கல்வியும், பயிற்சியும் அளிக்கப்பட்டது.
In the last three years alone, nearly 25,000 young Africans have been trained and educated in India.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன; அல்லது கட்டப்பட்டு வருகின்றன என்றும் மருத்துவத் துறையில் 31,000 எம் பி பி எஸ் மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
He said that in the past four and half years, 15 new AIIMs have been either built or are being built and 31,000 MBBS and post-graduation seats in medical sector have been increased.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading